கிருஷ்ணா முகுந்தா பரந்தாமா
கண்ணா கார்வன்னா வருவாயா
கிருஷ்ணா முகுந்தா பரந்தாமா
கண்ணா கார்வன்னா வருவாயா
வாழ் நாள் முழுதும் உன்னை
வணங்கிட வரம் ஒன்று
தருவாய் என் கண்ணா ..
வாழ் நாள் முழுதும் உன்னை
வணங்கிட வரம் ஒன்று
தருவாய் என் கண்ணா
கிருஷ்ணா முகுந்தா பரந்தாமா
கண்ணா கார்வன்னா வருவாயா
குழலின் ஓசையில்
மயங்கிடும் உலகம் ..
மயிலிறகின் அசைவில்
ஆடிடும் நெஞ்சம்...
துயர் சொல்லி அழுதால்
துன்பங்கள் களைவான் ...
நோய் அதை தீர்த்து
தாய்போல் நம்மை காப்பான்
.....தாய்போல் காப்பான்
கிருஷ்ணா முகுந்தா பரந்தாமா
கண்ணா கார்வன்னா வருவாயா
கண்ணனை
கொஞ்சுவது இன்பம்,
கோகுலத்தில்
கோபியர்கள் தஞ்சம்,
கண்ணனை
கொஞ்சுவது இன்பம்,
கோகுலத்தில்
கோபியர்கள் தஞ்சம்,,
கண்ணனை அறிந்தால் உலகினில் இன்பம்,
அவனை துதிக்க
பெரும் பேரின்பம்.
....பெரும் பேரின்பம்...
கிருஷ்ணா முகுந்தா பரந்தாமா
கண்ணா கார்வன்னா வருவாயா
வாழ் நாள் முழுதும் உன்னை
வணங்கிட வரம் ஒன்று
தருவாய் என் கண்ணா