மாங்கல்யம் தந்துனானேன
மம ஜீவன ஹேதுனா|
கண்டே பத்நாமி சுபகே த்வம் சஞ்சீவ சரதஸ்சதம்!!
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
கனவுகள் கல்யாண
கனவுகள்அதிகாலையில்
சிவக்குது முகம் சிவக்குது
நாணத்தில்
கனவுகள் கல்யாண
கனவுகள் அதிகாலையில்...
சிவக்குது முகம் சிவக்குது
நாணத்தில்..
பூக்களாய் மலரும்
புது உணர்வுகள்
புதுமையாக சில
நினைவுகள்
விழிகளை மயக்கும்
மொழிகள்
இன்பங்கள் தேடிடும்
புதிய வழிகள்
தனிமையில் சுகம்
கானும் உள்ளங்கள்
இதயத்தில் ஓடிடும்
ஆனந்த வெள்ளங்கள்
கனவுகள் கல்யாண
கனவுகள் அதிகாலையில்...
சிவக்குது முகம் சிவக்குது
நாணத்தில்..
இன்பங்கள் காணும்
இரவுகள்
இனிமைகள் தரும்
உறவுகள்
தேகத்தில் தோன்றுது
மாற்றங்கள்
மோகங்கள் தொடருது
பல காலங்கள்
இளமை பாடுது
இன்னிசை கீதங்கள்
இறுதிவரை ஒன்றாக
வாழ்க்கை பயணங்கள்
வாழ்க்கை பயணங்கள்
கனவுகள் கல்யாண
கனவுகள் அதிகாலையில்...
சிவக்குது முகம் சிவக்குது
நாணத்தில்..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே