Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
இரவிலே பூத்திட்ட அல்லி நீ..
இன்பத்தை வந்து அள்ளு நீ..
மனதை திருடிய கள்ளி நீ..
போதை குறையாத கள்ளும் நீ
இரவிலே பூத்திட்ட அல்லி நீ..
இன்பத்தை வந்து அள்ளு நீ..
மனதை திருடிய கள்ளி நீ..
போதை குறையாத கள்ளும் நீ
வாடாமல் மணக்கும் குமுதமே
திகட்டாமல் இனிக்கும் அமுதமே
அற்புதமான இளமை பருவமே
இனிமை தரும் ஆனந்த தருணமே
காலத்தில் புது வசந்தமே
கண்கள் இரண்டும் கூசுதே
காதல் மொழி பேசுதே
தேகத்தில் வாசம் வீசுதே
இரவிலே பூத்திட்ட அல்லி நீ..
இன்பத்தை வந்து அள்ளு நீ..
மனதை திருடிய கள்ளி நீ..
போதை குறையாத கள்ளும் நீ
பனி விழும் மார்கழி மாதமே
பாதி மூடிய தாவணி தேகமே
போர்த்திட போர்வை ஆகுமே
பவள இதழ் தாகம் தீர்க்குமே
கலைகள் படைத்த ஓவியமே
சிலைகள் சொல்லும் காவியமே
விலை மதிப்பற்ற சித்திரமே
நிலை மறக்க வைக்கும் விசித்திரமே
இரவிலே பூத்திட்ட அல்லி நீ..
இன்பத்தை வந்து அள்ளு நீ..
மனதை திருடிய கள்ளி நீ..
போதை குறையாத கள்ளும் நீ
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah