Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# சரண கோஷங்கள் # by valsanCBE - Zona
# சரண கோஷங்கள் #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்
சாமி சரணம் ஐயப்பா சரணம்
ஐயப்பா சரணம் சாமி சரணம்
சாமியே ஐயப்பா
ஐயப்போ சாமியே
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்
பந்தளத்து மைந்தன் அவன்
பூலோகத்தை ஆட்சி செய்பவன்
எரிமேலி வாசன் அவன்
வரி புலி ஏறி வந்தவன்
ஏழை பங்காளன் அவன்
எளிமை தோற்றம் கொண்டவன்
வாவரின் தோழன் அவன்
வறுமை அகற்றுபவன்
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்
மார்கழியில் மாலை அணிந்தோம்
மண்டலம் விரதம் இருந்தோம்
மணிகண்டனை தேடி வந்தோம்
மனதார வேண்டி நின்றோம்
சாமி சரணம் ஐயப்பா சரணம்
ஐயப்பா சரணம் சாமி சரணம்
சாமியே ஐயப்பா
ஐயப்போ சாமியே
சாமியே..... சரணம் ஐயப்பா..!
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சபரிமலையில் கேட்டிடும்
சரண கோஷங்கள்
சங்கடங்கள் தீர்க்கும்
சாஸ்தாவின் கோலங்கள்
Details
Generated
Nov 2, 2025
Duration
5:05
Language
TA
Style
Indian, tamil ,male ,solo, folk, slow, sad violin ,flute, piano, blues
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Moarte nu fi dură
George
Hamari Adhuri Kahani (AI Vocal Optimized)
FutureTheremin585
Cinta Ilahi dan Rasulullah (Rohana)
JazzyTune629
Moarte nu fi dură
George
Hindi Kasama
LofiMuse820
More from valsanCBE
# ஆசைகள் போடும் வேஷங்கள் #
valsanCBE
# எங்க போச்சு சாமி#
valsanCBE
# வாழ்க்கையே ஒரு நாடகம் #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
Similar songs
Moarte nu fi dură
George
Hamari Adhuri Kahani (AI Vocal Optimized)
FutureTheremin585
Cinta Ilahi dan Rasulullah (Rohana)
JazzyTune629
Moarte nu fi dură
George
Hindi Kasama
LofiMuse820
Ella Merece Más
SoulStrings
JIKA CINTA ITU...
Obiemusicbyzona
Jancsi bohóc
GodMystical469
Lagu Baru Untuk Mu
Obiemusicbyzona
ਤੇਰੇ ਨਾਂਮ ਦੀ ਮਸਤੀ
DawinderJassal1971
Sirf Mera Pyaar
FutureTheremin585
Maravilloso
Jonathan_jimenez86
More from valsanCBE
# ஆசைகள் போடும் வேஷங்கள் #
valsanCBE
# எங்க போச்சு சாமி#
valsanCBE
# வாழ்க்கையே ஒரு நாடகம் #
valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE
# அவளின் நினைவுகள் #
valsanCBE
# இதயம் ஒரு கண்ணாடி#
valsanCBE
# கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே #
valsanCBE
# அழகிலே உன் அழகிலே #
valsanCBE
# அவள் மின்னல் #
valsanCBE
# விடுகதையா இந்த வாழ்க்கை #
valsanCBE
# അഴകേ അഴകേ #
valsanCBE