ஓஹோஹோ, ஒஒஒ
ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ
ஓஓ ஓஓ
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
என் இதயம் கண்ணாடியில் ஆனதே
நீ முன்னால் வராமலே
உன் உருவம் தெரியுதே
உள்ளில் பதியுதே
நீ கண்ணால பார்த்தாலே
தன்னால நொறுங்குதே
என் இதயம் கண்ணாடியில் ஆனதே
நீ முன்னால் வராமலே
உன் உருவம் தெரியுதே
உள்ளில் பதியுதே
நீ கண்ணால பார்த்தாலே
தன்னால நொறுங்குதே
ஒட்ட வைக்க நீ வருவாயா
காதல் பசை கொண்டு தருவாயா
கண்ணில் நீரை துடைப்பாயா
கடைசி வரை துணையாக இருப்பாயா
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஒட்ட வைக்க நீ வருவாயா
காதல் பசை கொண்டு தருவாயா
கண்ணில் நீரை துடைப்பாயா
கடைசி வரை துணையாக இருப்பாயா
உன்னை தேடி தேடி அலைகிறேன்
திசைகள் தெரியாமல் தவிக்கிறேன்
திரும்ப மனமில்லாமல் நிற்கிறேன்
தேம்பி தேம்பி அழுகிறேன்
காலங்கள் எதுவும் சொல்லாமல் போகிறதே
கால்கள் எங்கும் செல்லாமல் நிற்கிறதே
பாதை தெரியாமல் நடுவிலே தவிக்குதே
பார்வை பாவையை நெடுநேரம் தேடுதே
எ ன்இதயம் கண்ணாடியில் ஆனதே
நீ முன்னால் வராமலே
உன் உருவம் தெரியுதே
உள்ளில் பதியுதே
நீ கண்ணால பார்த்தாலே
தன்னால நொறுங்குதே
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆசை கனவுகள் ஆயிரம் அலை வந்து அழித்ததே
ஓசை இல்லாமல் கோபம் உள்ளத்தை கொல்லுதே
நினைவுகள் உன் நிஜங்களை தினமும் தேடுதே
நிழல்கள் கூட தினமும கண்ணீரை வார்க்குதே
காற்றோடு கலந்து போனதே உன் கூந்தலின் வாசம்
மணல் வீடாக மறைந்து போனதா மனதில் உள்ள நேசம்
நாடகம் ஆகி போனதே நீ காட்டிய நேசம்
மரணம் வரை மறக்காது நீ போட்ட வேஷம்
என் இதயம் கண்ணாடியில் ஆனதே
நீ முன்னால் வராமலே
உன் உருவம் தெரியுதே
உள்ளில் பதியுதே
நீ கண்ணால பார்த்தாலே
தன்னால நொறுங்குதே
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
நீ கண்ணால பார்த்தாலே
தன்னால நொறுங்குதே
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….