ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அழகிலே உன் அழகிலே
நான் சொக்கி போகிறேன்
அழகிலே உன் அழகிலே
நான் சொக்கி போகிறேன்
கனவிலே ஒரு கனவிலே
நான் சிக்கித்தவிக்கிறேன்
அழகிலே உன் அழகிலே
நான் சொக்கி போகிறேன்
கனவிலே ஒரு கனவிலே
நான் சிக்கித்தவிக்கிறேன்
பச்சமலை இளம் காத்து உன்
மச்சமுள்ள தேகத்தின்
பக்கம் வந்து வீசுதே
உச்சி முதல் பாதம் வரை
மிச்சம் மீதி இல்லாமல்
வட்டம் போட்டு காட்டுதே
உடலில உஷ்ணத்தை கூட்டுதே
சாயந்திர நேரத்தில
அருவியின் ஓரத்திலே
தனியா நீந்துற நீருல
தாவணி முழுவதும் ஈரத்தில
தாவி குதிக்குது நெஞ்சு baaரத்தில
சூடு ஏத்துது உன் மேனி அழகு
மூட மாத்துது இளம் வயசு
அழகிலே உன் அழகிலே
நான் சொக்கி போகிறேன்
கனவிலே ஒரு கனவிலே
நான் சிக்கித்தவிக்கிறேன்
கதிர் மறையும் மாலையில்
வண்ண மலர் பூத்த சோலையில்
வண்டு தேனை குடிக்கும் வேளையில்
வந்தாய் நீ புதிய சேலையில்
அழகில் மயங்கி விழுந்தேன்
நான் சாலையில்
அழகில் மயங்கி விழுந்தேன்
நான் சாலையில்
இளமை என்பது ஓர் வரம்
இதழ்கள் ஓதிடும் மந்திரம்
இன்பங்கள் தரும் ஆயிரம்
இதயங்கள் தேடிடும் ஆனந்தம்
இறைவன் தங்கிடும் ஆலயம்
இறுதி வரை நடக்கும் பந்தயம்
இறைவன் தங்கிடும் ஆலயம்
இறுதி வரை நடக்கும் பந்தயம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அழகிலே உன் அழகிலே
நான் சொக்கி போகிறேன்
கனவிலே ஒரு கனவிலே
நான் சிக்கித்தவிக்கிறேன்
கனவிலே ஒரு கனவிலே
நான் சிக்கித்தவிக்கிறேன்