

Prompt / Lyrics
ஓஹோஹோ ஒஒஓ ஓஹோஹோ ஒஒஓ ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ விளஞ்சு நிக்குது பூமி விளஞ்சு நிக்குது பூமி விளைய வச்சவன் சாமி உழைப்பால உசந்தவன காமி உண்மைய சொல்ல வா நீ உண்மைய சொல்ல வா நீ ஒஒஒ, ஒஒஒ, ஒஒஓ விளஞ்சு நிக்குது பூமி விளைய வச்சவன் சாமி உழைப்பால உசந்தவன காமி உண்மைய சொல்ல வா நீ அதிகாலை கண்ணு முழிக்கிறான் உடுத்த துணியோட போகிறான் அரையில கோமணம் மாத்தறான் மாடு மாதிரி உழைக்கிறான் அரையில கோமணம் மாத்தறான் மாடு மாதிரி தினம் உழைக்கிறான் வடிச்ச கஞ்சி குடிக்கிறான் அரை ஞான் வயித்த நிரப்பறான் பசியோட தினமும் படுக்கறான் பாதி உறக்கத்தில புலம்பறான் பசியோட தினமும் படுக்கறான் பாதி உறக்கத்தில புலம்பறான் ஒஒஒ, ஒஒஒ, ஒஒஓ விளஞ்சு நிக்குது பூமி விளைய வச்சவன் சாமி உழைப்பால உசந்தவன காமி உண்மைய சொல்ல வா நீ மொத்தம் போச்சுனு தவிக்கிறான் சத்தம் இல்லாம அழுகிறான் சொந்த பந்தங்களை இழக்கிறான் மிச்சம் எதுவுமில்லாம இருக்கறான் சொந்த பந்தங்களை இழக்கிறான் மிச்சம் எதுவுமில்லாம இருக்கறான் ஆசை கனவுகளை மறைக்கிறான் அச்சத்தில தினமும் சாகிறான் விதியோட பேரு சொல்லி வாழறான் அச்சத்தில தினமும் சாகிறான் விதியோட பேரு சொல்லி வாழறான் அச்சத்தில தினமும் சாகிறான் அச்சத்தில தினமும் சாகிறான் ஒஒஒ, ஒஒஒ, ஒஒஓ விளஞ்சு நிக்குது பூமி விளைய வச்சவன் சாமி உழைப்பால உசந்தவன காமி உண்மைய சொல்ல வா நீ உழைப்பால உசந்தவன காமி உண்மைய சொல்ல வா நீ ஓஹோஹோ ஒஒஓ ஓஹோஹோ ஒஒஓ
Tags
Indian ,tamil ,male, folk, slow, sad violin ,flute, piano, blues
4:59
No
2/23/2026