ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…
மின்னல்கள் உன் விழிகளில்
பின்னல்கள் என் மனதினில்
மின்னல்கள் உன் விழிகளில்
பின்னல்கள் என் மனதினில்
ஜன்னல்கள் உன் உடையினில்
இன்னல்கள் என் தேகத்தில்
ஜன்னல்கள் உன் உடையினில்
இன்னல்கள் என் தேகத்தில்
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…
மின்னல்கள் உன் விழிகளில்
பின்னல்கள் என் மனதினில்
ஜன்னல்கள் உன் உடையினில்
இன்னல்கள் என் தேகத்தில்
மௌனங்கள் தினமும் உதயத்தில்
சலனங்கள் என் உள்ளத்தில்
ஆனந்த நினைவுகள் உறக்கத்தில்
ஆரம்பம் எந்தன் உதிரத்தில்
காதல் வெல்லும் அன்பினில்
காமம் தேடிடும் இரவினில்
கனவுகள் கூறிடும் கதைகளில்
கண்கள் மீது விழுந்திடும் பழிகள்
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…
மின்னல்கள் உன் விழிகளில்
பின்னல்கள் என் மனதினில்
ஜன்னல்கள் உன் உடையினில்
இன்னல்கள் என் தேகத்தில்
உறவுகள் வானவில் வண்ணத்தில்
பிரிவுகள் ஏன் எண்ணத்தில்
இரவுகள் தோறும் குழப்பத்தில்
பரிவுகள் என்றும் இதயத்தில்
முன்னுரை உன் மொழிகளில்
தொடர்கதை என் வழியினில்
விடுகதை எதற்கு வாழ்வினில்
முடிவுரை உன் அருகினில்
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…
மின்னல்கள் உன் விழிகளில்
பின்னல்கள் என் மனதினில்
ஜன்னல்கள் உன் உடையினில்
இன்னல்கள் என் தேகத்தில்
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…