Ahaaa…aaa…aaa…aaaa
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa
அடியேaaaa இவளேaaaa
அடியேaaaa இவளேaaa
எங்கே நீயும் போனேaaa
ஏனோ என்னை மறந்து போனேaaa
எதுக்கு பிரிஞ்சு போனேaaaa
மொத்தமா மறஞ்சு போனேaaa
அடியே இவளே
எங்கே நீயும் போனே
ஏனோ என்னை மறந்து போனே
எதுக்கு பிரிஞ்சு போனே
மொத்தமா மறஞ்சு போனே
போதையில நான் பாடுறேன்
தப்பா தாளம் போடுறேன்
ஒத்தையில நிற்கிறேன்
தனிமையில அழுகிறேன்
ஒத்தையில நிற்கிறேன்
தனிமையில அழுகிறேன்
சந்தோஷமாக தானிருந்தேன்
துக்கங்களை பகிர்ந்தேன்
சந்தேகம் நுழஞ்சதால
சண்டையில பிரிஞ்சேன்
சந்தேகம் நுழைஞ்சதால
சண்டையில பிரிஞ்சேன்
அடியே இவளே
எங்கே நீயும் போனே
ஏனோ என்னை மறந்து போனே
எதுக்கு பிரிஞ்சு போனே
மொத்தமா மறஞ்சு போனே
சுதந்திரமாக நானிருந்தேன்
மந்திரமாக நீ நுழைஞ்சே
மனசுக்குள்ள தான் விழுந்தே
மாயமாக ஏன் மறஞ்சே
மனசுக்குள்ள தான் விழுந்தே
மாயமாக ஏன் மறைஞ்சே
நெஞ்ச பூரா உன் நினைப்பு தான்
விடாம புடிக்குது கிறுக்கு தான் உள்ளுக்குள்ள full சரக்கு தான்
எல்லாம் உன்னய மறக்கத்தான்
உள்ளுக்குள்ள full-ஆ சரக்கு தான்
எல்லாம் உன்னய மறக்கத்தான்
அடியே இவளே
எங்கே நீயும் போனே
ஏனோ என்னை மறந்து போனே
எதுக்கு பிரிஞ்சு போனே
மொத்தமா மறஞ்சு போனே
எதுக்கு பிரிஞ்சு போனே
மொத்தமா மறஞ்சு போனே
மொத்தமா இப்ப மறஞ்சு போனே
மறஞ்சு போனே