ஓஹோஹோ, ஒஒஒ
ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ
ஓஓ ஓஓ
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
கனவுகள் ஆசை கனவுகள்
ஏதோ என்னுள் சொல்லுதே
கனவுகள் ஆசை கனவுகள்
ஏதோ என்னுள் சொல்லுதே
இரவுகள் தினம் இரவுகள்
ஏனோ என்னை கொல்லுதே
இரவுகள் தினம் இரவுகள்
ஏனோ என்னை கொல்லுதே
கனவுகள் ஆசை கனவுகள்
ஏதோ என்னுள் சொல்லுதே
இரவுகள் தினம் இரவுகள்
ஏனோ என்னை கொல்லுதே
விழிகள் இரு விழிகள்
இமைகள் மூட மறுக்குதே
விடியும் வரை விடியும் வரை
விரகம் தேகத்தை வாட்டுதே
விடியும் வரை விடியும் வரை
விரகம் தேகத்தை வாட்டுதே
இதயம் உந்தன் இதயம்
இரும்பாய் போனதோ
உள்ளம் எந்தன் உள்ளம்
துரும்பாய் ஆனதே
உள்ளம் எந்தன் உள்ளம்
துரும்பாய் ஆனதே
கனவுகள் ஆசை கனவுகள்
ஏதோ என்னுள் சொல்லுதே
இரவுகள் தினம் இரவுகள்
ஏனோ என்னை கொல்லுதே
காதல் உள்ளில் காதல்
சருகாய் போனதே
நினைவுகள் அவள் நினைவுகள்
பனி போல் உருகுதே
நினைவுகள் அவள் நினைவுகள்
பனி போல் உருகுதே
மொழிகள் இதழ் மொழிகள்
முள்ளாக குத்துதே
மரணம் வரை மரணம் வரை
நிழலாக சுத்துதே
மரணம் வரை மரணம் வரை
நிழலாக சுத்துதே
கனவுகள் ஆசை கனவுகள்
ஏதோ என்னுள் சொல்லுதே
இரவுகள் தினம் இரவுகள்
ஏனோ என்னை கொல்லுதே
ஒஒஒ, ஒஒஒ, ஒஒஒ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
இரவுகள் தினம் இரவுகள்
ஏனோ என்னை கொல்லுதே
ஓஓ ஓஓ