தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா
தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா
Dheena Dheena Dheena
வாழ்க்க போகுது தானா
மனசு என்ன ஓடுற மானா
வலையில சிக்கிட்டேன் நானா
Dheena Dheena Dheena
வாழ்க்க போகுது தானா
மனசு என்ன ஓடுற மானா
வலையில சிக்கிட்டேன் நானா
பேச்சு இனிச்சது தேனா
நேரங்கள் போனது வீனா
நினைப்புல வாலி பட சோனா
நானும் ஆயிட்டேன் அவ fan-ஆ
எல்லாம் மாறியது என்பேனா
எழுத மறந்தது என் பேனா
கண்ணால பாடினா gaaனா
என்னையே நான் மறந்தேனா
தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா
Order பண்ணிட்டே போனா
பணம் போச்சு தண்ணி கேனா
இப்ப நழுவுறா கழுவற மீனா
எங்க அவள காணாம்
கிணற்றில் இட்ட
கல்லா கிடந்தேனா
மலை உச்சியிலிருந்து
விழுந்தேனா நான்
பாலைவனத்தில் தனியே
நடந்தேனா
Dheena Dheena Dheena
வாழ்க்க போகுது தானா
மனசு என்ன ஓடுற மானா
வலையில சிக்கிட்டேன் நானா
காதல அவ கிட்ட சொன்னா
கடைசியா என்கிட்ட சொன்னா
நீ தான் என்னோட அண்ணா
நீ தான் என்னோட அண்ணா
Dheena Dheena Dheena
வாழ்க்க போகுது தானா
மனசு என்ன ஓடுற மானா
வலையில சிக்கிட்டேன் நானா
தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா