Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
நான் பார்க்கத்தவிக்கிறேன்
நீ விழிகளாகிறாய்
நான் பேசத்துடிக்கிறேன்
நீ மொழிகளாகிறாய்
நான் பார்க்கத்தவிக்கிறேன்
நீ விழிகளாகிறாய்
நான் பேசத்துடிக்கிறேன்
நீ மொழிகளாகிறாய்
நான் கவிதை வரைகிறேன்
நீ வரிகளாகிறாய்
நான் கீதம் இசைக்கிறேன்
நீ சுரங்களாகிறாய்
நான் வானம் பார்க்கிறேன்
நீ நிலவாகிறாய்
நான் ஓவியம் வரைகிறேன்
நீ தூரிகையாகிறாய்
நான் பார்க்கத்தவிக்கிறேன்
நீ விழிகளாகிறாய்
நான் பேசத்துடிக்கிறேன்
நீ மொழிகளாகிறாய்
நான் பூஞ்சோலை ரசிக்கிறேன்
நீ மலர்களாகிறாய்
நான் கடலில் குளிக்கிறேன்
நீ அலைகளாகிறாய்
நான் பயணம் போகிறேன்
நீ வழிதுணையாகிறாய்
நான் உறங்க நினைக்கிறேன்
நீ கனவாகிறாய்
நான் வாழ நினைக்கிறேன்
நீ வாழ்க்கை துணையாகிறாய்
நான் ஆலயம் செல்கிறேன்
நீ இறைவனாகிறாய்
நீயே இறைவனாகிறாய்
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
நான் பார்க்கத்தவிக்கிறேன்
நீ விழிகளாகிறாய்
நான் பேசத்துடிக்கிறேன்
நீ மொழிகளாகிறாய்