

Prompt / Lyrics
Ahaaa…aaa…aaa…aaaa Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa… Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa… நிறமே நிறமே அவள் மனது வெண்மை நிறமே நிறமே நிறமே அவள் மனது வெண்மை நிறமே அறமே அறமே அன்பான இல்லறமே அறமே அறமே அன்பான இல்லறமே Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa… நிறமே நிறமே அவள் மனது வெண்மை நிறமே அறமே அறமே அன்பான இல்லறமே ஈரமே ஈரமே அவள் இதயத்தில் என்றும் ஈரமே ஓரமே ஓரமே அவள் உள்ளத்தில் ஓரமே ஓரமே ஓரமே அவள் உள்ளத்தில் நான் ஓரமே பரிகாரமே பரிகாரமே அவள் தான் பரிகாரமே அதிகாரமே அதிகாரமே அவளுக்கே அதிகாரமே அதிகாரமே அதிகாரமே அவளுக்கே அதிகாரமே நிறமே நிறமே அவள் மனது வெண்மை நிறமே அறமே அறமே அன்பான இல்லறமே வீரமே வீரமே எனக்கான வீரமா ஆரமே ஆரமே வாழ்க்கையின் பொன் ஆரமே ஆரமே ஆரமே வாழ்க்கையின் பொன் ஆரமே தருமே தருமே நிம்மதி என்றும் தருமே தரமே தரமே வாழ்வில் வந்த நிரந்தரமே தரமே தரமே வாழ்வில் வந்த நிரந்தரமே நிறமே நிறமே அவள் மனது வெண்மை நிறமே அறமே அறமே அன்பான இல்லறமே அவதாரமே அவதாரமே தேவதையின் அவதாரமே அவதாரமே அவதாரமே அவள் தான் தாரமே அவதாரமே அவதாரமே அவள் தான் தாரமே வருமே வருமே சுகங்கள் தேடி வருமே வரமே வரமே இறைவன் தந்த வரமே வரமே வரமே அவள் இறைவன் தந்த வரமே நிறமே நிறமே அவள் மனது வெண்மை நிறமே அறமே அறமே அன்பான இல்லறமே Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa… அறமே அறமே நல்லறமே இல்லறமே ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Tags
Male solo, blues, slow melody
4:59
No
2/15/2026