Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
கண்ணாலே வலை விரிக்கிறா
தன்னாலே வீழ்கிறேன்
Aaaa aaaa aaaa aaaa aaa
கண்ணாலே வலை விரிக்கிறா
தன்னாலே வீழ்கிறேன்
முன்னழகுல மயக்குறா
பின்னாலே அலைகிறேன்
முன்னழகுல மயக்குறா
பின்னாலே அலைகிறேன்
கண்ணாலே வலை விரிக்கிறா
தன்னாலே வீழ்கிறேன்
முன்னழகுல மயக்குறா
பின்னாலே அலைகிறேன்
போதை மொழியில பேசுறா
பாதை மாறி போகிறேன்
உடுக்கை இடைய ஆட்டுறா
படுக்கைல உருளுறேன்
முத்தம் தர துடிக்கிறா
சுத்தும் முத்தும் பாக்கிறேன்
பளிங்கு பாதம் காட்டுறா
பம்பரமா சுத்துறேன்
கண்ணாலே வலை விரிக்கிறா
தன்னாலே வீழ்கிறேன்
முன்னழகுல மயக்குறா
பின்னாலே அலைகிறேன்
கரும்பு போல வளையுறா
வலியில கத்தறேன்
குறும்புகள் செய்யுறா
என்னையே நான் இழக்கிறேன்
என்னன்னவோ பண்ணுறா
புரியாமல் குழம்புறேன்
தாலி கட்ட சொல்லுறா
தடுமாறி நிக்கிறேன்
கண்ணாலே வலை விரிக்கிறா
தன்னாலே வீழ்கிறேன்
முன்னழகுல மயக்குறா
பின்னாலே அலைகிறேன்
சத்தம் போட்டு சிரிக்கிறா
மொத்தமா தொலைகிறேன்
ஆலயத்தில கோலம் போடுறா
ஆண்டவனையே மறந்து போகிறேன்
ஆலயத்தில கோலம் போடுறா
ஆண்டவனையே நான் மறந்து போகிறேன்
Aaaa aaaa aaaa aaaa aaa
மறந்து போகிறேன்
கண்ணாலே வலை விரிக்கிறா
தன்னாலே வீழ்கிறேன்
முன்னழகுல மயக்குறா
பின்னாலே அலைகிறேன்
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah