

Prompt / Lyrics
Ahaaa…aaa…aaa…aaaa Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa… Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa அடியேaaaa இவளேaaaa அடியேaaaa இவளேaaa எங்கே நீயும் போனேaaa ஏனோ என்னை மறந்து போனேaaa எதுக்கு பிரிஞ்சு போனேaaaa மொத்தமா மறஞ்சு போனேaaa அடியே இவளே எங்கே நீயும் போனே ஏனோ என்னை மறந்து போனே எதுக்கு பிரிஞ்சு போனே மொத்தமா மறஞ்சு போனே போதையில நான் பாடுறேன் தப்பா தாளம் போடுறேன் ஒத்தையில நிற்கிறேன் தனிமையில அழுகிறேன் ஒத்தையில நிற்கிறேன் தனிமையில அழுகிறேன் சந்தோஷமாக தானிருந்தேன் துக்கங்களை பகிர்ந்தேன் சந்தேகம் நுழஞ்சதால சண்டையில பிரிஞ்சேன் சந்தேகம் நுழைஞ்சதால சண்டையில பிரிஞ்சேன் அடியே இவளே எங்கே நீயும் போனே ஏனோ என்னை மறந்து போனே எதுக்கு பிரிஞ்சு போனே மொத்தமா மறஞ்சு போனே சுதந்திரமாக நானிருந்தேன் மந்திரமாக நீ நுழைஞ்சே மனசுக்குள்ள தான் விழுந்தே மாயமாக ஏன் மறஞ்சே மனசுக்குள்ள தான் விழுந்தே மாயமாக ஏன் மறைஞ்சே நெஞ்ச பூரா உன் நினைப்பு தான் விடாம புடிக்குது கிறுக்கு தான் உள்ளுக்குள்ள full சரக்கு தான் எல்லாம் உன்னய மறக்கத்தான் உள்ளுக்குள்ள full-ஆ சரக்கு தான் எல்லாம் உன்னய மறக்கத்தான் அடியே இவளே எங்கே நீயும் போனே ஏனோ என்னை மறந்து போனே எதுக்கு பிரிஞ்சு போனே மொத்தமா மறஞ்சு போனே எதுக்கு பிரிஞ்சு போனே மொத்தமா மறஞ்சு போனே மொத்தமா இப்ப மறஞ்சு போனே மறஞ்சு போனே
Tags
indian male sad village folk, indie rock
3:29
No
2/6/2026