ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இளம் காலை கதிரே
வெண் பனி துளியே
சோலை புது மலரே
வீசுது நறுமணமே
இளம் காலை கதிரே
வெண் பனி துளியே
சோலை புது மலரே
வீசுது நறுமணமே
முளை விடும் தளிரே
இலை துளிர்க்கும் மரமே
தலையாட்டும் நாற்றே
விளையாடும் காற்றே
குருவிகள் பாடும் பாட்டே
அருவிகள் நிற்கும் அத கேட்டே
இரவில் நிழலும் கை கட்டுமே
முகில்கள் தரை முட்டுமே
இளம் காலை கதிரே
வெண் பனி துளியே
சோலை புது மலரே
வீசுது நறுமணமே
குதூகலமாக மழைத்துளிகள்
குத்தாட்டம் போடுதே
கும்மிருட்டில் குளம் சேர
அவை வழிகள் தேடுதே
விண்மீன்கள் களை கட்டுமே
ஆற்று மீன்கள் கரை தட்டுமே
ஒளிரும் ஆகாய நிலவுமே
ஏரியில் அமைதியாக உறங்குமே
இயற்கையில் மனம் மகிழுமே
அமைதியாக இயங்குமே
அமைதியாக உறங்குமே
உறங்குமே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இளம் காலை கதிரே
வெண் பனி துளியே
சோலை புது மலரே
வீசுது நறுமணமே
.