Create
Home
Chat
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Home
Library
Plans
Account
# நீ by valsanCBE - Zona
# நீ
valsanCBE
Play
Like
Share
Lyrics
விடியாத வானம் நீ!
வெண்பனி சாரல் நீ!
இதமான தென்றல் நீ!
இளம் பிறை நிலவும் நீ!
விடியாத வானம் நீ!
வெண்பனி சாரல் நீ!
இதமான தென்றல் நீ!
இளம் பிறை நிலவும் நீ!
மலர்களின் வாசம் நீ!
மௌனத்தில் சுவாசம் நீ!
வானவில் வர்ணம் நீ!
வந்து போகும் மேகம் நீ!
அன்பு என்ற சொல்லும் நீ;
அறிவின் உருவமும் நீ!
பண்பினில் சிகரம் நீ!
பழகிட குழந்தை நீ!
கண்கவர் சோலை நீ!
காதலில் அர்த்தம் நீ!
காமத்தின் மொத்தம் நீ!
கண்கண்ட தெய்வமும் நீ!
விடியாத வானம் நீ!
வெண்பனி சாரல் நீ!
இதமான தென்றல் நீ!
இளம் பிறை நிலவும் நீ!
Details
Generated
Jun 6, 2025
Duration
3:06
Language
TA
Style
rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
FRIO DA MADRUGADA
HypnoticMuse780
Un grito desesperado
Camuhdz1969
Serve u while am young
JamHarmony460
forbidden love / kindan ni no ai
VirtualWave447
Si hesus lamang
RetroCircuit618
More from valsanCBE
# இளமை இதோ இதோ
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# baby baby
valsanCBE
# உன்னை நினைத்தேன்...
valsanCBE
Similar songs
FRIO DA MADRUGADA
HypnoticMuse780
Un grito desesperado
Camuhdz1969
Serve u while am young
JamHarmony460
forbidden love / kindan ni no ai
VirtualWave447
Si hesus lamang
RetroCircuit618
Untitled
IndustrialNote248
Chama da Rua
Gabe_holmes
Selamat hari raya
imziah
Untitled
Krystalou23
Sanah helwah
mRmakeycrew
senja di jendela sepi
musikgalau
InMortal
SamSanclemente
More from valsanCBE
# இளமை இதோ இதோ
valsanCBE
# நட்பு ஒரு ராகம்
valsanCBE
# baby baby
valsanCBE
# உன்னை நினைத்தேன்...
valsanCBE
# நிலை மாறும் உலகில்
valsanCBE
# ரதி பாரதி
valsanCBE
# கோடை கால காற்றே
valsanCBE
# இளைய தலைவர்
valsanCBE
# உயிராக அவள்
valsanCBE
# கனவுகள் உன் விழிகள்
valsanCBE
# கொங்கு மண்
valsanCBE
# Ganapathi
valsanCBE