Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
கனவுகள் உன் விழிகள்
உறங்க காத்திருக்கிறதே
கனவுகள் உன் விழிகள்
உறங்க காத்திருக்கிறதே
மலர்களும் உன் விழிகள்
மலர பாத்திருக்கிறதே
மலர்களும் உன் விழிகள்
மலர பாத்திருக்கிறதே
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
கனவுகள் உன் விழிகள்
உறங்க காத்திருக்கிறதே
மலர்களும் உன் விழிகள்
மலர பாத்திருக்கிறதே
நடையழகை கண்டு
நடனம் மறந்தது மயில்கள்
குரலோசை கேட்டு
பாட மறுத்தது குயில்கள்
குரலோசை கேட்டு
பாட மறுத்தது குயில்கள்
நீள்கூந்தலின் சூழலின் பிடியில்
சிக்காமல் சென்றது காற்று
உடைகளின் இடைவெளி பார்த்து
கந்தலானது எனது மனது
உடைகளின் இடைவெளி பார்த்து
கந்தலானது எனது மனது
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
கனவுகள் உன் விழிகள்
உறங்க காத்திருக்கிறதே
மலர்களும் உன் விழிகள்
மலர பாத்திருக்கிறதே
வளையல் ஓசையில் உன் கரங்கள்
அசைவில் பிறக்குது பல ஸ்வரங்கள்
கேட்கும் போதில் உள்ளில் புது சுகங்கள்
அழகு மேனியில் ஏழு உலக அதிசயங்கள்
அழகு மேனியில் ஏழு உலக அதிசயங்கள்
இளமை பருவமும் அற்புதம்
இன்பங்கள் தரும் சொற்பதம் ~உன்
இதழ்கள் சிந்திடும் மதுரசம்~ நீ
இறைவன் தந்திட்ட ஓர் வரம்
நீ இறைவன் தந்திட்ட ஓர் வரம்
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
கனவுகள் உன் விழிகள்
உறங்க காத்திருக்கிறதே
மலர்களும் உன் விழிகள்
மலர பாத்திருக்கிறதே
Ah... haaha... haaha.. haa haa haha
மலர்களும் உன் விழிகள்
மலர பாத்திருக்கிறதே
உன் விழிகள் மலர பாத்திருக்கிறதே
மலர பாத்திருக்கிறதே