அன்பு என்ற நூலகம்
நட்பு அதில் புத்தகம்
வார்த்தைகள் paல விதம்
வாசிக்க puது poருள் தரும்
அன்பு என்ற நூலகம்
நட்பு அதில் புத்தகம்
வார்த்தைகள் பல விதம்
வாசிக்க புது poருள் தரும்
வரிகள்தோறும் ஒரு ரகம்
மனதில் பதிகின்ற வாசகம்
புரியாமல் சில வாக்கியம்
படிக்க பொறுமை அவசியம்
பெருமைகளை அழித்திடும்
பேரின்பம் அளித்திடும்
Thaனிமையை thaவிர்த்thiடும்
இனிமைகள் thaந்திடும்
அன்பு என்ற நூலகம்
நட்பு அதில் புத்தகம்
வார்த்தைகள் பல விதம்
வாசிக்க புது poருள் தரும்
ஒற்றுமை மலர்ந்திடும்
ஒழுக்கம் thaங்கிடும்
எதையும் தாங்கிடும்
கோபங்கள் குறைந்திடும்
அரசியல் விடை பெறும்
அறிவியல் உடன் வரும்
வார்த்தைக்கு உடன் படும்
வாழ்க்கைக்கு உதவிடும்
அன்பு என்ற நூலகம்
நட்பு அதில் புத்தகம்
வார்த்தைகள் பல விதம்
வாசிக்க புது பொருள் தரும்
உலக நடப்புகள் தெரிந்திடும்
புதிய நட்புகள் தொடர்ந்திடும்
சாதிமதங்கள் கடந்திடும்
காலநேரங்கள் மறந்திடும்
ஏற்ற தாழ்வுகள் மறைந்திடும்
உற்ற துணைகள் உதவிடும்
கற்ற பலதும் பலன் தரும்
பிறவி பயனை அடைந்திடும்
பிறவி பயனை அடைந்திடும்
அன்பு என்ற நூலகம்
நட்பு அதில் புத்தகம்
வார்த்தைகள் பல விதம்
வாசிக்க புது பொருள் தரும்