Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# உயிராக அவள் by valsanCBE - Zona
# உயிராக அவள்
valsanCBE
Play
Like
Share
Lyrics
விழிகளாக அவள்
மொழிகளாக அவள்
வழிகளாக அவள்
வாழ்க்கையாக அவள்
வரங்களாக அவள்
ஸ்வரங்களாகவும் அவள்
விழிகளாக அவள்
மொழிகளாக அவள்
வழிகளாக அவள்
வாழ்க்கையாக அவள்
வரங்களாக அவள்
ஸ்வரங்களாகவும் அவள்
வரிகளாக அவள்
வார்த்தையாக அவள்
கவிதையாக அவள்
குரலாக அவள்
குறளாக அவள்
குழந்தையாகவும் அவள்
வாசமாக அவள்
சுவாசமாக அவள்
தேசமாக அவள்
சந்தோசமாக அவள்
உதயமாக அவள்
இதயமாகவும் அவள்
விழிகளாக அவள்
மொழிகளாக அவள்
வழிகளாக அவள்
வாழ்க்கையாக அவள்
வரங்களாக அவள்
ஸ்வரங்களாகவும் அவள்
உறவாக அவள்
உணர்வாக அவள்
மனதாக அவள்
மௌனமாக அவள்
இனிமையாக அவள்
இளமையாக அவள்
கனவாக அவள்
காட்சியாக அவள்
மனசாட்சியாக அவள்
தோழியாக அவள்
தூணாக அவள்
துணையாகவும் அவள்
விழிகளாக அவள்
மொழிகளாக அவள்
வழிகளாக அவள்
வாழ்க்கையாக அவள்
வரங்களாக அவள்
ஸ்வரங்களாகவும் அவள்
Details
Generated
Jun 14, 2025
Duration
3:57
Language
TA
Style
Indian Tamil male, blues, blues rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Прокрастинация
killerrka
Yak bizi
Gencay335
Passos na agua do mar
Mucky1967Gaspar
Untitled
MarcioSantos1973
ধূমকেতু Papan Shil
Papan Shil
More from valsanCBE
# இளைய தலைவர்
valsanCBE
# கொங்கு மண்
valsanCBE
# பாவை அழகு
valsanCBE
# பேரின்ப சொர்க்கமோ
valsanCBE
Similar songs
Прокрастинация
killerrka
Yak bizi
Gencay335
Passos na agua do mar
Mucky1967Gaspar
Untitled
MarcioSantos1973
ধূমকেতু Papan Shil
Papan Shil
Untitled
SampleModal497
Summer Bliss
FrequencyUrban493
Kan ağlar
SampleModal497
أولادي
FutureBanger513
Tama Bina Jibana Re
LofiTrack120
Ecos del Ayer
DanielDeLaFuente91
Choro
PulseTheremin371
More from valsanCBE
# இளைய தலைவர்
valsanCBE
# கொங்கு மண்
valsanCBE
# பாவை அழகு
valsanCBE
# பேரின்ப சொர்க்கமோ
valsanCBE
# கவலை இல்லா மனிதன்
valsanCBE
# மாங்கல்யம் தந்துனானேன#
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
Untitled
valsanCBE
# மன்மதன் அம்பு #
valsanCBE
# போதை ஏறி போச்சு #
valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE