ooooo ooooo oooo oooo
ooooo ooooo oooo oooo
யாரோ அவள்
யாரோ அவள்
ஏதோ ஏதோ செய்கிறாள்
என்னை
ஏனோ கொல்கிறாள்
தன்னையே ரசிக்கிறாள்
தனிமையில் சிரிக்கிறாள்
ஏதோ ஏதோ செய்கிறாள்
என்னை ஏனோ கொல்கிறாள்
தன்னையே ரசிக்கிறாள்
தனிமையில் சிரிக்கிறாள்
அனைத்தையும் வியக்கிறாள்
வேர்க்காமலே வியர்க்கிறாள்
கண்ணாடியை பயக்கிறாள்
கண்களால் கதைகள் சொல்கிறாள்
பார்த்தாலே பாய்கிறாள்
பார்க்காமலே போகிறாள்
எதையோ நினைக்கிறாள்
மணிக்கணக்கில் பேசறாள்
ஏதோ ஏதோ செய்கிறாள்
என்னை ஏனோ கொல்கிறாள்
தன்னையே ரசிக்கிறாள்
தனிமையில் சிரிக்கிறாள்
அன்போடு அழைக்கிறாள்
ஆசையுடன் அணைக்கிறாள்
அங்குமிங்கும் அலைகிறாள்
அடிக்கடி அழுகிறாள்
மணக்க விரும்புகிறாள்
மனதை வெறுக்கிறாள்
பழசை மறக்கிறாள்
பலதை மறக்கிறாள்
ஏதோ ஏதோ செய்கிறாள்
என்னை ஏனோ கொல்கிறாள்
தன்னையே ரசிக்கிறாள்
தனிமையில் சிரிக்கிறாள்
தன்னையே ரசிக்கிறாள்
தனிமையில் சிரிக்கிறாள்
ooooo ooooo oooo oooo
ooooo ooooo oooo oooo
யாரோoooo அவள்
யாரோ அவள்