Create
Home
Chat
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Home
Library
Plans
Account
# காலை கனவுகள்# by valsanCBE - Zona
# காலை கனவுகள்#
valsanCBE
Play
Like
Share
Lyrics
Sing along
காலை கனவு பலிக்கும்
என்று சொன்னாயே
கண்கள் விழிக்கும் போது ~ என்
எதிரில் நின்றாயே
லால லால லால லாலா
லால லால லால லாலா
காலை கனவு பலிக்கும்
என்று சொன்னாயே
கண்கள் விழிக்கும் போது ~ என்
எதிரில் நின்றாயே
காதல் பூங்கொத்து ஒன்று
கரங்களில் தந்தாயே
கைகளை பிடித்து
I love you என்றாயே
உள்ளத்தில் மகிழ்ச்சி
வெள்ளம் பெருகுதே
உதடுகள் உன் பெயரை
அடிக்கடி சொல்லுதே
உதடுகள் உன் பெயரை
அடிக்கடி சொல்லுதே
லால லால லால லாலா
லால லால லால லாலா
காலை கனவு பலிக்கும்
என்று சொன்னாயே
கண்கள் விழிக்கும் போது ~ என்
எதிரில் நின்றாயே
இளமையை வயதும்
பருவமும் ரசிக்குதே
இதயமும் ரெக்கை கட்டி
வானிலே பறக்குதே
இதயமும் ரெக்கை கட்டி
வானிலே பறக்குதே
காண்பது மெய்யா என
மேனியை விரல்கள் கிள்ளுதே
கட்டி அனைத்திட ஆசையில்
மனது இன்பத்தில் துள்ளுதே
லால லால லால லாலா
லால லால லால லாலா
காலை கனவு பலிக்கும்
என்று சொன்னாயே
கண்கள் விழிக்கும் போது ~ என்
எதிரில் நின்றாயே
காதல் பூங்கொத்து ஒன்று
கரங்களில் தந்தாயே
கைகளை பிடித்து
I love you என்றாயே
லால லால லால லாலா
லால லால லால லாலா
கைகளை பிடித்து
I love you என்றாயே
I love you என்றாயே
Details
Generated
Jul 10, 2026
Duration
4:24
Language
TA
Style
indian, tamil, male, solo, slow melody, blues, blues rock, indie rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5.5
Similar songs
O Moemitiga sa lua fatufatu
RyanT3115
Brisa do Mar (Minha Razão de Viver)
Severino2026Nasc
Untitled
FutureGuru330
Untitled
candycat1986
Happy Song
Lucky19exe
More from valsanCBE
# அழகி அவள் பேரழகி #
valsanCBE
# நிலை மாறும் உலகில்
valsanCBE
# உன் நினைவில்
valsanCBE
Untitled
valsanCBE
Similar songs
O Moemitiga sa lua fatufatu
RyanT3115
Brisa do Mar (Minha Razão de Viver)
Severino2026Nasc
Untitled
FutureGuru330
Untitled
candycat1986
Happy Song
Lucky19exe
Mobolaji Martins Trust in you
CosmicLion858
Miles I Left Behind
SaltyCountrySoul
Un pensamiento
melkor1983
Do Ciebie
SynthLunar796
If Heaven was a Mile Away
InputXenial347
Untitled
GlitchWizard868
Miles I Left Behind
SaltyCountrySoul
More from valsanCBE
# அழகி அவள் பேரழகி #
valsanCBE
# நிலை மாறும் உலகில்
valsanCBE
# உன் நினைவில்
valsanCBE
Untitled
valsanCBE
# புரியாத புதிராக அவள்
valsanCBE
# அவளின் நினைவுகள்
valsanCBE
# மல்லிகை பூவே#
valsanCBE
# காதலின் நிலை #
valsanCBE
# ஏன் மாற்றினாய்
valsanCBE
# இதயத்தின் முகவரி
valsanCBE
# கலவரமே நிலவரம்#
valsanCBE
# இளைய தலைவர்
valsanCBE