Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# தோகை இள மயில் ஆடுது # by valsanCBE - Zona
# தோகை இள மயில் ஆடுது #
valsanCBE
Play
Like
Share
Lyrics
இளங்காத்து வீசுது
குளிரும் அடிக்குது
தோகை விரிக்குது
இள மயில் ஆடுது
இளங்காத்து வீசுது
குளிரும் அடிக்குது
தோகை விரிக்குது
இள மயில் ஆடுது
கார்மேகம் கூடுது
மழை வரப்போகுது
முகிலே போர்வையாக
கதிரும் உறங்குது
மலையில் பிறக்குது
அருவிகள் கொட்டுது
குருவிகள் சுற்றுது
மரங்கள் கை தட்டுது
மண்ணை தழுவுது
இலைகள் தவழுது
குளங்களை அணைக்குது
கரைகளை உடைக்குது
இளங்காத்து வீசுது
குளிரும் அடிக்குது
தோகை விரிக்குது
இள மயில் ஆடுது
அணைகளை கடக்குது
கடலிலே கரையுது
மனமோ மயங்குது
மகிழ்ச்சி பொங்குது
இவ்வுலகின் ரகசியம்
இரவுகளும் அற்புதம்
இறைவன் படைப்புகளே
இயற்கையின் அதிசயம்
இறைவன் படைப்புகளே
இயற்கையின் அதிசயம்
இளங்காத்து வீசுது
குளிரும் அடிக்குது
தோகை விரிக்குது
இள மயில் ஆடுது
Details
Generated
Aug 17, 2025
Duration
2:33
Language
TA
Style
male ,indian tamil ,emo ,happy
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
tere bina
EpicTrack984
Pyaar....
assad
نبض قلبك
KhodrIsmail
Pyaar....
assad
Rock saiyara
FutureTheremin585
More from valsanCBE
# இதழ்கள் பேசிய மொழிகள்
valsanCBE
# நந்தலாலா #
valsanCBE
# இரு மனம் திருமணம்
valsanCBE
# அதிகாலை நேரங்களே
valsanCBE
Similar songs
tere bina
EpicTrack984
Pyaar....
assad
نبض قلبك
KhodrIsmail
Pyaar....
assad
Rock saiyara
FutureTheremin585
Teri ankhen
Rock_CJ
Love you
PulseImproviser34
Tere bina
FutureJunction56
গোলাপি তোর প্রেমে পাগল
WorldLogic764
Allah
Ayeez5659
Tere Saath 2
DJ4Play
Tere bina
UpbeatQueue971
More from valsanCBE
# இதழ்கள் பேசிய மொழிகள்
valsanCBE
# நந்தலாலா #
valsanCBE
# இரு மனம் திருமணம்
valsanCBE
# அதிகாலை நேரங்களே
valsanCBE
Untitled
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
# வா வா வசந்தமே
valsanCBE
# மனதில் மோகங்கள்
valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# பாவை அழகு
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE