ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஜனனம் ஓரிடம் மரணம் வேறிடம்
இடையில் வாழ்க்கை பயணம்
ஜனனம் ஓரிடம் மரணம் வேறிடம்
இடையில் வாழ்க்கை பயணம்
இருளில் இருந்து வெளிச்சம்
தேடி வந்தோம் ~நாம்
மீண்டும் இருளை நோக்கி
செல்கின்றோம்
இருளில் இருந்து வெளிச்சம்
தேடி வந்தோம் ~நாம்
மீண்டும் இருளை நோக்கி
செல்கின்றோம்
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஜனனம் ஓரிடம் மரணம் வேறிடம்
இடையில் வாழ்க்கை பயணம்
இருளில் இருந்து வெளிச்சம்
தேடி வந்தோம் ~நாம்
மீண்டும் இருளை நோக்கி
செல்கின்றோம்
வழியறியாமல் செல்பவரின்
மனதில் என்றும் பாரங்கள்
வலியோடு வருவோர்க்கு
தொடரும் தீராத துயரங்கள்
வலியோடு வருவோர்க்கு
தொடரும் தீராத துயரங்கள்
கவலைகள் வலைகளாகி
வாழ்க்கை மிகவும் கணக்கிறது
சுகங்கள் நலன்கள் எல்லாம்
என்றும் கனவாய் இருக்கிறது
சுகங்கள் நலன்கள் எல்லாம்
என்றும் கனவாய் இருக்கிறது
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஜனனம் ஓரிடம் மரணம் வேறிடம்
இடையில் வாழ்க்கை பயணம்
இருளில் இருந்து வெளிச்சம்
தேடி வந்தோம் ~நாம்
மீண்டும் இருளை நோக்கி
செல்கின்றோம்
சோகங்கள் சுமைகள் கூடவே
பிறந்தாக தெரிகின்றது
பசியும் பிணியும் உள்ளில்
நெருப்பாக எரிகின்றது
பசியும் பிணியும் உள்ளில்
நெருப்பாக எரிகின்றது
விதியின் பிடியில் தினம்
பலியாகும் மிருகங்கள்~ நம்
பயணங்கள் இடையில் நிரந்தர
சயனங்கள் காட்டும் சொர்கங்கள்
பயணங்கள் இடையில் நிரந்தர
சயனங்கள் காட்டும் சொர்கங்கள்
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ
ஜனனம் ஓரிடம் மரணம் வேறிடம்
இடையில் வாழ்க்கை பயணம்
இருளில் இருந்து வெளிச்சம்
தேடி வந்தோம் ~நாம்
மீண்டும் இருளை நோக்கி
செல்கின்றோம்