ஓஹோ ஓஓஓஓஓஹோ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ
காத லால் என்னுள்ளில் கலவரம்
பிரிவுகள் என்பதே நிலவரம்
காத லால் என்னுள்ளில் கலவரம்
பிரிவுகள் என்பதே நிலவரம்
நிம்மதி தேடும் நிலைவரும்
தனிமை மட்டுமே சுகம் தரும்
நிம்மதி தேடும் நிலைவரும்
தனிமை மட்டுமே சுகம் தரும்
ஓஹோ ஓஓஓஓஓஹோ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ
காத லால் என்னுள்ளில் கலவரம்
பிரிவுகள் என்பதே நிலவரம்
நிம்மதி தேடும் நிலைவரும்
தனிமை மட்டுமே சுகம் தரும்
நூலறுந்த பட்டம் போல
அலை பாயும் மனசு
காதல் என்ற மரக்கிளையில்
சிக்கி தான் கிடக்கு
இப்ப காதல் என்ற
மரக்கிளையில் சிக்கி தான் கிடக்கு
அழகான வெளிவேஷத்த
கண்டு மயங்கி கிடந்தேன்~
விஷத்த சொல்லில வச்சதால
சுருண்டு விழுந்தேன்
விஷத்த சொல்லில வச்சதால
நானும் சுருண்டு விழுந்தேன்
ஓஹோ ஓஓஓஓஓஹோ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ
காத லால் என்னுள்ளில் கலவரம்
பிரிவுகள் என்பதே நிலவரம்
நிம்மதி தேடும் நிலைவரும்
தனிமை மட்டுமே சுகம் தரும்
லூசு போல சுற்றிவந்தேன்
அவ பின்னால தான்
தூசு மாதிரி தூக்கி எறிஞ்சா
திமிரானா பேச்சாளதான்
தூசு மாதிரி தூக்கி எறிஞ்சா
திமிரானா பேச்சாளதான்
மனசு இப்ப குப்பை
கிடங்கு போல ஆனதடி
நம்ம காதலுக்கு இதயம்
Good~bye சொல்லுதடி
நம்ம காதலுக்கு இதயம்
Good~bye சொல்லுதடி
ஓஹோ ஓஓஓஓஓஹோ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ
காத லால் என்னுள்ளில் கலவரம்
பிரிவுகள் என்பதே நிலவரம்
நிம்மதி தேடும் நிலைவரும்
தனிமை மட்டுமே சுகம் தரும்
தனிமை மட்டுமே சுகம் தரும்
சுகம் தரும்