Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
மயங்குகிறேன் உன்னிடம்
மௌனம் எதற்கு என்னிடம்
அன்பே நீயே அடைக்கலம்- உனது
அணைப்பினில் வரும் தனி சுகம்
மயங்குகிறேன் உன்னிடம்
மௌனம் எதற்கு என்னிடம்
அன்பே நீயே அடைக்கலம்- உனது
அணைப்பினில் வரும் தனி சுகம்
மயக்கும் இரு விழிகள் தனி சுகம்
மங்கை உந்தன் மொழிகள் புது சுரம்
மயக்கும் இரு விழிகள் தனி சுகம்
மங்கை உந்தன் மொழிகள் புது சுரம்
அதிகாலை வரையில் ஆனந்தம்
அடுத்த பிறவிகளிலும் தொடரும்
இணை பிரியாமல் இருப்போம்
அதற்காக தவங்கள் தொடர்வோம்
இணை பிரியாமல் இருப்போம்
அதற்காக தவங்கள் தொடர்வோம்
மயங்குகிறேன் உன்னிடம்
மௌனம் எதற்கு என்னிடம் அன்பே நீயே அடைக்கலம்- உனது
அணைப்பினில் வரும் தனி சுகம்
வானம் சிந்தும் தேனமுதம்- உன்
இதழில் வடியும் காணமுதம்
குயிலின் ஓசை மயிலின் அழகு இங்கு
உன் குரலாலே தோற்றது இன்று
குயில் ஓசை மயில் அழகு இங்கு
உன் குரலாலே தோற்றது இன்று
மயங்குகிறேன் உன்னிடம்
மௌனம் எதற்கு என்னிடம்
அன்பே நீயே அடைக்கலம்- உனது
அணைப்பினில் வரும் தனி சுகம்
காலம் என்ன? நேரம் என்ன? அன்பே
கை சேர நனவாகும் இங்கு
கடுங்குளிரும் அடை மழையும் உன்
மெய் தழுவ மாறிடும் இன்று
கடுங்குளிரும் அடை மழையும் உன்
மெய் தழுவ மாறிடும் இன்று
மயங்குகிறேன் உன்னிடம்
மௌனம் எதற்கு என்னிடம்
அன்பே நீயே அடைக்கலம்- உனது
அணைப்பினில் வரும் தனி சுகம்
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah