ஆஹா ஆஹா ஆஹா
ஓooooo ஓooooo
ஹே ஹே ஹே
Mmmmm mmmmm
என்னடி... என்னடி ...
என்னடி... பெண்ணே
என்னை.... நீ என்னை .....நீ
என்னடி பண்ணினே
என்னடி என்னடி
என்னடி பெண்ணே
என்னை நீ என்னை நீ
என்னடி பண்ணினே
வில்லு விழியால
அம்பை தான் ஏய்துபுட்டா...
சொல்லும் மொழியால
என்னய சாய்ச்சுபுட்டா..
குளிரையும் சூட்டையும்
தேகத்தில அடக்கி வச்சா ..
காலங்கள நேரங்கள
காமத்தால மறக்க வச்சா
என்னடி என்னடி
என்னடி பெண்ணே
என்னை நீ என்னை நீ
என்னடி பண்ணினே
சம்மதம்னு சொன்னதும்
சொர்கத்தயே காட்டிபுட்டா..
காதலையும் காமத்தையும்
பகலிறவா ஆக்கிபுட்டா..
பசியையும் ருசியையும் ஒரு
இரவுல தீர்த்து புட்டா !
பல நூறு சொந்தகள ஒரு
உறவுல தோற்கடிச்சா ..
பல நூறு சொந்தகள அவ
ஒரு உறவுல தோற்கடிச்சா ..
என்னடி என்னடி
என்னடி பெண்ணே
என்னை நீ என்னை நீ
என்னடி பண்ணினே