நீ என்னவள் என்று யாசிக்கிறேன்.....
ராதையின் மனதை திருடியவன் கன்னனை போல
அதை 🖤போல் என் என்னங்களை சிதைத்தவள்...நீயோ.....❤️✨
அந்த நிலவின் ஒழியும் மறைந்துவிட🌕....
உண் கண்கள் பேசுமே....👀 அழகே.... சிற்பங்களை சிதைக்கும் கலைவாணன்..... 🖖
சற்று சிந்தித்தான்....
உன்னை போல் ஒரு பெண்ணை படைக்க பிராமணல் கூட படைக்க இயலாது.... என்று யாசித்தான் 🖤👸
..... கரு வண்டுகள் போல் கண்கள் 👀
தேனின் சுவை போல் உதடுகள்....💋
கரு மேகங்கள் போல் கருவிழி வண்ணம்....👁️
நிலவின் மதி போன்ற முகம்....🌕
... அவளின் இடை ரயில் பாதை போல்🚆 வளைவுகளின் தேகம்....கொண்டவள்
தன் தாயின் வடிவமாய் என்னை தாங்கும் அழகு பொருந்திய பெண்.....
நீயே 💯 🖤✨
என் உயிர் நீக்கும் முன்னே
உண் கரம் பிடிக்க
வாழ்வேன் 💯🫂