அம்மா அம்மா ஓம் சக்தி
அம்மா அம்மா
ஓம் மந்திரத்தால்
அகிலமே தொடங்கும்
சக்தி என்றால்
அனைத்துமே அடங்கும்
ஓம் மந்திரத்தால் அகிலமே தொடங்கும்
சக்தி என்றால் அனைத்துமே அடங்கும்
அம்மா அம்மா ஓம் சக்தி
அம்மா அம்மா
வானில் இருள்
விலக நிலவது உண்டு
நிலவு ஒளிர கதிரவன் உண்டு
இருள் விலக
நிலவது உண்டு
நிலவு ஒளிர
கதிரவன் உண்டு
மனதில் இருள் விலக
எதுதான் உண்டு
அம்மா உந்தன்
அருள் தான் உண்டு
அம்மா அம்மா ஓம் சக்தி
அம்மா அம்மா
ஓம் மந்திரத்தால்
அகிலமே தொடங்கும்
சக்தி என்றால்
அனைத்துமே அடங்கும்
ஆசையினால் பாவங்கள் தொடரும்
பாவத்தினால்
வாழ்க்கையே நரகம்
பிராயசித்தங்கள்
உன் கோவிலில்முடியும்
அம்மா அம்மா ஓம் சக்தி
அம்மா அம்மா
ஓம் மந்திரத்தால்
அகிலமே தொடங்கும்
சக்தி என்றால்
அனைத்துமே அடங்கும்
உள்ளோர்க்கு எல்லாரும் உறவுகள்
இழந்தார்க்கு எதிலும் பிரிவுகள்
உள்ளோர்க்கு எல்லாரும் உறவுகள்
இழந்தார்க்கு எதிலும் பிரிவுகள்
எல்லோருக்கும் ஓம் சக்தி
அம்மா சமமாக உன் கருணைகள
அம்மா அம்மா ஓம் சக்தி
அம்மா அம்மா
ஓம் மந்திரத்தால்
அகிலமே தொடங்கும்
சக்தி என்றால்
அனைத்துமே அடங்கும்