Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
பெண்ணே... பெண்ணே... பாரடி!
பார்க்கும் விழிகள் நானடி
கண்ணே.... கண்ணே.... கேளடி !
கனவுகளில் என்றும் நீயடி
பெண்ணே... பெண்ணே... பாரடி!
பார்க்கும் விழிகள் நானடி
கண்ணே... கண்ணே.... கேளடி !
கனவுகளில் என்றும் நீயடி
இயற்கை அழகின் வெகுமதி
இரவில் ஒளிரும் நிலவடி
இதயம் தருகின்ற நிம்மதி
இளமையின் அர்த்தமே நீயடி
மனதிலே ஆசைகள் நூறடி
மலர்களால் செய்திட்ட தேரடி
கூந்தல் தவழுது உன் காலடி
மயிலுடன் போட்டிகள் நேரடி
Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
இன்பம் என்றும் உன் மடி
தினமும் தொழுதிடும் சந்நிதி
இதழ் மொழிகளில் தேனடி
அதிசயங்கள் எல்லாம் வீனடி
வண்ணம் மின்னிடும் நிழலடி
உள்ளம் பேசிடும் பேச்சடி
நெஞ்சில் நெருப்பு குழம்படி
மௌனமே காதலின் முதல் படி
பெண்ணே.... பெண்ணே... பாரடி!
பார்க்கும் விழிகள் நானடி
கண்ணே..... கண்ணே.... கேளடி !
கனவுகளில் என்றும் நீயடி
Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha