Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# கார் கால காற்றே # by valsanCBE - Zona
# கார் கால காற்றே #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஏஹே ஏ ஓஹோ லாலலா…….
ஏஹே ஏ ஓஹோ லாலலா…
ஓஓஓ….ஓஓஓ…..ஓ…ஓ…ஓ
கார்கால காற்று
உன்னை பாடுதே
கதிர் வீச்சு கண்கள்
என்னை தேடுதே
கார்கால காற்று
உன்னை பாடுதே
கதிர் வீச்சு கண்கள்
என்னை தேடுதே
இளமை கோலங்கள்
கதைகள் கூறுதே
இரவு பகல் நேரங்கள்
தள்ளி நிற்குதே
இதழ்கள் உன் பெயரை
சொல்லி மகிழுதே
இன்பங்கள் தினமும்
அள்ளி வழங்குதே
கார்கால காற்று
உன்னை பாடுதே
கதிர் வீச்சு கண்கள்
என்னை தேடுதே
மௌன ராகங்கள்
முனகலில் தொடங்குதே
முந்தானை ஓரம்
மனது முடங்கி போனதே
கருங்கூந்தல் ஈரம்
நீரை வார்க்குதே
கரும்பு நிற மேனி
தாகம் தீர்க்குதே
கார்கால காற்று
உன்னை பாடுதே
கதிர் வீச்சு கண்கள்
என்னை தேடுதே
ஏஹே ஏ ஓஹோ லாலலா…….
ஏஹே ஏ ஓஹோ லாலலா…
ஓஓஓ….ஓஓஓ…..ஓ…ஓ…ஓ
Details
Generated
Oct 7, 2025
Duration
2:03
Language
TA
Style
indian, tamil, male, solo,melody
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
राधा पियारी
SushilShrestha_Premi
ده كلام
EpicCircuit582
Haruva hakeya hade
SolarNote447
Hirda Bagan Re
SoundModulation86
Far Away
cametcamazo
More from valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
#ஓம் சக்தி அம்மா
valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
Similar songs
राधा पियारी
SushilShrestha_Premi
ده كلام
EpicCircuit582
Haruva hakeya hade
SolarNote447
Hirda Bagan Re
SoundModulation86
Far Away
cametcamazo
राम पियारी
SushilShrestha_Premi
তুই ছাড়া
UltraCloud777
Velizia
JazzyCircuit671
Mritu
UrbanOutput929
ख्वाब में तेरा आना जाना
IndieSample60
La vida real
NeycanoH
Tere Saath Hoon
MysticalNoise922
More from valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE
#ஓம் சக்தி அம்மா
valsanCBE
# பொன் அந்தி மாலை
valsanCBE
# வான் முகிலே #
valsanCBE
# வா சகி வாசகி #
valsanCBE
# வசந்த காலங்கள் #
valsanCBE
# காதல் சுகமே
valsanCBE
# காதலில் முகாரி #
valsanCBE
Untitled
valsanCBE
# இசையின் அதிபதி
valsanCBE
# நந்தலாலா #
valsanCBE
# கண்கள் வரைந்த ஓவியம் #
valsanCBE