ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
டேய் யாரு டா நீ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
கண்ண அடிக்கடி சிமிட்டறான்
கண்ணால ஜாடை காட்டறான்
கண்ண அடிக்கடி சிமிட்டறான்
கண்ணால ஜாடை காட்டறான்
எதையோ பாத்து மலைக்கிறான்
என்னய தொட்டு பேச துடிக்கிறான்
எதையோ பாத்து மலைக்கிறான்
என்னய தொட்டு பேச துடிக்கிறான்
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
மீசையை மெல்ல முறுக்கறான்
ஆசையா கொஞ்சம் பாக்கறான்
ஓசையில்லாம சிரிக்கிறான்
பாஷை தெரியாம பாடறான்
ஓசையில்லாம சிரிக்கிறான்
பாஷை தெரியாம பாடறான்
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
கால்கடுக்க காத்து நிக்கிறான்
எதையோ தேடற மாதிரி நடிக்கிறான்
காதல் status வைக்கிறான்
கவிதை எழுதி தள்ளுறான்
காதல் status வைக்கிறான்
கவிதை எழுதி தள்ளுறான்
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
கண்ண அடிக்கடி சிமிட்டறான்
கண்ணால ஜாடை காட்டறான்
எதையோ பாத்து மலைக்கிறான்
என்னய தொட்டு பேச துடிக்கிறான்
எதையோ பாத்து மலைக்கிறான்
என்னய தொட்டு பேச துடிக்கிறான்
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
கதைகள் பல சொல்லுறான்
கையை தொட்டு ஒரசறான்
தாலி கட்ட சொன்னதும்
காரணங்கள் சொல்லி மழுப்பறான்
தாலி கட்ட சொன்னதும்
காரணங்கள் சொல்லி மழுப்பறான்
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
ஒளிஞ்சு நின்னு தேடறான்
ஓரமா தள்ளி போகிறான்
ஒடி நானும் கேட்ட போது
உருட்டோ உருட்டுனு உருட்டறான்
ஒடி போய் கேட்ட போது
உருட்டோ உருட்டுனு உருட்டறான்
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
கண்ண அடிக்கடி சிமிட்டறான்
கண்ணால ஜாடை காட்டறான்
எதையோ பாத்து மலைக்கிறான்
என்னய தொட்டு பேச துடிக்கிறான்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
டேய் யாரு டா நீ
அடேய் யாரு டா நீ
யாரு யாரு யாருடா நீ