Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
தென்றல் வந்து தீண்டுதே
காதோரம் ஏதோ சொல்லுதே
தென்றல் வந்து தீண்டுதே
காதோரம் ஏதோ சொல்லுதே
திங்கள் மறைய பாக்குதே
திரும்பி என்னை தேடுதே
திங்கள் மறைய பாக்குதே
திரும்பி என்னை தேடுதே
யாரிடமும் கேட்காமலே
மலர்களும் வாசம் வீசுதே
உறவுகள் இல்லாமலே
விழிகள் மொழிகள் பேசுதே
விழிகள் மொழிகள் பேசுதே
பாஷை தெரியாமலே
குயில்கள் கீதம் இசைக்குதே
எதுவும் புரியாமலே
மனதில் தேனாய் இனிக்குதே
மனதில் தேனாய் இனிக்குதே
தென்றல் வந்து தீண்டுதே
காதோரம் ஏதோ சொல்லுதே
திங்கள் மறைய பாக்குதே
திரும்பி என்னை தேடுதே
ஆலம் விழுதுகள் போல
ஆசைகள் ஊஞ்சல் ஆடுதே
ஓசைகள் இல்லாமலே இதழ்கள்
மௌனமாய் பேசுதே
நீர்த்துளி பட்டதாலே
நிலம் தானே துளிர்க்குதே
நேசம் பிறந்ததாலே
நெஞ்சம் தான் சிலிர்க்குதே
நெஞ்சம் தான் சிலிர்க்குதே
தென்றல் வந்து தீண்டுதே
காதோரம் ஏதோ சொல்லுதே
திங்கள் மறைய பாக்குதே
திரும்பி என்னை தேடுதே
ஆழ் கடலின் மேலே
அலைகள் கோலம் போடுதே
அழகான உள்ளத்தில் காதல்
தினம் துள்ளி விளையாடுதே
தினம் துள்ளி விளையாடுதே
வழியே அறியாமலே
ஆறு ஓடுது தன் பாதையிலே
இளமையும் அது போல
மறையும் குறுகிய காலத்திலே
மறையும் குறுகிய காலத்திலே
தென்றல் வந்து தீண்டுதே
காதோரம் ஏதோ சொல்லுதே
திங்கள் மறைய பாக்குதே
திரும்பி என்னை தேடுதே
Aaaa aaaa aaaa aaaa aaa
Aaaa aaaa aaa aah aaa aah aaa aah