ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
அம்மா அம்மா எங்கள் அம்மா
அபிராமி சிவகாமி மகமாயி அம்மா
கருமாரி உருமாறி அங்காளம்மா
மீனாட்சி காமாட்சி பார்வதி அம்மா
அம்மா அம்மா எங்கள் அம்மா
அபிராமி சிவகாமி மகமாயி அம்மா
கருமாரி உருமாறி அங்காளம்மா
மீனாட்சி காமாட்சி பார்வதி அம்மா
வரங்கள் கேட்டு வணங்கி நின்றோம்
கஷ்டங்கள் விலக கைகூப்பி நின்றோம்
பாவங்கள் தீர விரதம் இருந்தோம்
பயங்கள் போக பூ வோடு எடுத்தோம்
பரமேஸ்வரி, மகேஸ்வரி ,கோனியம்மா
பத்ரகாளி, ருத்ர காளி, தண்டு மாரியம்மா
சவுடேஷ்வரி, துர்கேஷ்வரி, முத்தாலம்மா
சாமுண்டீஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, விசாலாட்சி அம்மா
நோய்நொடி நீங்க பால் குடம் எடுத்தோம்
பிள்ளை செல்வம் வேண்டி
மண் சோறு உண்டோம்
குலம் தழைக்க கூழ் ஊற்றி தொழுதோம்
குறை தீர குறவை இட்டு அழைத்தோம்
அம்மா அம்மா எங்கள் அம்மா
அபிராமி சிவகாமி மகமாயி அம்மா
கருமாரி உருமாறி அங்காளம்மா
மீனாட்சி காமாட்சி பார்வதி அம்மா
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்