Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# கண்களில் ஆயிரம் கனவுகள் # by valsanCBE - Zona
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE
Play
Like
Share
Lyrics
லலல லா ல லா
லலல லா ல லா
லலல லா ல லா
லலல லா ல லா
கண்களில் கண்களில்
ஆயிரம் கனவுகள்
கண்களில் கண்களில்
ஆயிரம் கனவுகள்
நெஞ்சினில் நெஞ்சினில்
ஆனந்த நினைவுகள்
நெஞ்சினில் நெஞ்சினில்
ஆனந்த நினைவுகள்
கண்களில் கண்களில்
ஆயிரம் கனவுகள்
நெஞ்சினில் நெஞ்சினில்
ஆனந்த நினைவுகள்
பருவத்தில் பருவத்தில்
முளைத்திடும் சிறகுகள்
பறந்திட பறந்திட
விரும்பிடும் வயசு
தினசரி தினசரி
அனுபவங்கள் புரியுது
ஆசைகள் ஆசைகள்
அதனினும் பெரியது
கண்களில் கண்களில்
ஆயிரம் கனவுகள்
நெஞ்சினில் நெஞ்சினில்
ஆனந்த நினைவுகள்
படித்திட்ட படித்திட்ட
பாடங்கள் பழையது
பழகிட பழகிட
அர்த்தங்கள் புதியது
சுகங்களை சுகங்களை
இளமை ரசிக்குது
தொடுகையில் தொடுகையில்
உலகை மறக்குது
கண்களில் கண்களில்
ஆயிரம் கனவுகள்
நெஞ்சினில் நெஞ்சினில்
ஆனந்த நினைவுகள்
இருவருக்கும் இருவருக்கும்
இடைவெளி குறையுது
இதயங்கள் இதயங்கள்
இன்பங்களை தேடுது
இரவினில் இரவினில்
தன்னை இழக்குது
உறவுகள் உறவுகள்
உள்ளத்தில் இனிக்குது
கண்களில் கண்களில்
ஆயிரம் கனவுகள்
நெஞ்சினில் நெஞ்சினில்
ஆனந்த நினைவுகள்
லலல லா ல லா
லலல லா ல லா
லலல லா ல லா
லலல லா ல லா
கண்களில் கண்களில்
ஆயிரம் கனவுகள்
நெஞ்சினில் நெஞ்சினில்
ஆனந்த நினைவுகள்
Details
Generated
Jan 5, 2026
Duration
3:44
Language
TA
Style
indian tamil female solo, indie pop, rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Neethipathi! Makkal Theerppu!
SubuAsksubu
Phele Dafa
SoundGuru804
துனியாவில் நேரான காட்சி,
Ayeez5659
érints meg
Ribizlee
Looks
SamSanclemente
More from valsanCBE
# டேய் டேய் யாருடா நீ #
valsanCBE
ஓம் ஓம் ஓம்
valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# கல்யாண மாலை #
valsanCBE
Similar songs
Neethipathi! Makkal Theerppu!
SubuAsksubu
Phele Dafa
SoundGuru804
துனியாவில் நேரான காட்சி,
Ayeez5659
érints meg
Ribizlee
Looks
SamSanclemente
பாடல் வரிகள்
Ayeez5659
мамочка и папочка
CosmicSignal341
Anaconda
Nyx777
Sansibar in meinem Herz
WunderweltSounds
Kashmir Revisited
Ravensong
தீபத்தின் ஒளி
SubuAsksubu
En Todas Mis Vidas
SofiaF150804
More from valsanCBE
# டேய் டேய் யாருடா நீ #
valsanCBE
ஓம் ஓம் ஓம்
valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# கல்யாண மாலை #
valsanCBE
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE
# இயற்கை கன்னி#
valsanCBE
# உள்ளத்தில் தீ #
valsanCBE
# தில்ரூபா #
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
#உள்ளம் உருகுதடி #
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE