Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# கல்யாண மாலை # by valsanCBE - Zona
# கல்யாண மாலை #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஏஹே ஏ ஓஹோ லாலலா…….
ஏஹே ஏ ஓஹோ லாலலா…
ஓஓஓ….ஓஓஓ…..ஓ…ஓ…ஓ
கனவுகளோடு காலையில்
கண்கள் விழித்தது
கல்யாண ஓலை ஒன்று
கையில் வந்தது
கைசேரும் வேளை
கைகூடி வந்தது
கழுத்தில் பூ மாலை
தேடி வந்தது
கனவுகளோடு காலையில்
கண்கள் விழித்தது
கல்யாண ஓலை ஒன்று
கையில் வந்தது
கைசேரும் வேளை
கைகூடி வந்தது
கழுத்தில் பூ மாலை
தேடி வந்தது
இரவுகள் நெடு நேரம்
நீண்டு போனது
இதயம் ஒரு வினாடி
நின்று போனது
இளசுகள் பலமாக
சொல்லி சிரித்தது
இன்பங்கள் மனதில்
துள்ளிக்குதித்தது
மாங்கல்யம் நெஞ்சில்
ஊஞ்சல் ஆடுது
மலர்களின் வாசனை
மயங்க வைத்தது
மேனியில் ஆடைகள்
சோர்ந்து போனது
மெல்ல மெல்ல இருளில்
அவிழ துடித்தது
கனவுகளோடு காலையில்
கண்கள் விழித்தது
கல்யாண ஓலை ஒன்று
கையில் வந்தது
கைசேரும் வேளை
கைகூடி வந்தது
கழுத்தில் பூ மாலை
தேடி வந்தது
பசிக்கின்ற தேகம்
படபடக்குது
பால் பழம் எல்லாம்
பயத்துடன் நிற்குது
பாதி சாமத்திலும் விழிகள்
உறங்க மறக்குது
படுக்கையில் இளமை
துடிதுடிக்குது
இரவுகளின் நீளம்
குறைந்து போனது
உறவுகளில் காலம்
கடந்து போனது
ஊராரின் கண்கள்
வியந்து பாக்குது
கடுங்குளிரிலும் மேனி
வேர்த்து போனது
கனவுகளோடு காலையில்
கண்கள் விழித்தது
கல்யாண ஓலை ஒன்று
கையில் வந்தது
கைசேரும் வேளை
கைகூடி வந்தது
கழுத்தில் பூ மாலை
தேடி வந்தது
ஏஹே ஏ ஓஹோ லாலலா…….
ஏஹே ஏ ஓஹோ லாலலா…
ஓஓஓ….ஓஓஓ…..ஓ…ஓ…ஓ
Details
Generated
Nov 4, 2025
Duration
3:33
Language
TA
Style
indian, tamil , female solo ,village folk, indie rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Hirda Bagan Re
SoundModulation86
I’ll pick you back up
DJSASHA
Untitled
ZestyMuse750
érints meg
Ribizlee
Mândra mea 2
LogicRomania995
More from valsanCBE
# டேய் டேய் யாருடா நீ #
valsanCBE
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE
ஓம் ஓம் ஓம்
valsanCBE
# நிலவே முகம் காட்டு #
valsanCBE
Similar songs
Hirda Bagan Re
SoundModulation86
I’ll pick you back up
DJSASHA
Untitled
ZestyMuse750
érints meg
Ribizlee
Mândra mea 2
LogicRomania995
Isang pangalan
JAdaxxx
A luta é de todos!
SynthOrganic805
NDN (No Direction Needed)
CrissLove
Don't leave
TrackFolktronic559
Little Hands, Big Hearts
EpicEcho243
Do It All Over Again
ISAJ
Venin d'amour
Rebelle
More from valsanCBE
# டேய் டேய் யாருடா நீ #
valsanCBE
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE
ஓம் ஓம் ஓம்
valsanCBE
# நிலவே முகம் காட்டு #
valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# காதலின் அர்த்தங்கள்
valsanCBE
# காதலின் முதல் நிலை
valsanCBE
# அழகியே அடி அழகியே #
valsanCBE
# கண்கள் வரைந்த ஓவியம் #
valsanCBE
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
# தில்ரூபா #
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE