Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# துள்ளுவதோ இளமை # by valsanCBE - Zona
# துள்ளுவதோ இளமை #
valsanCBE
Play
Like
Share
Lyrics
லா ல ல லாலா
லலல லா ல லா
லா ல ல லாலா
லலல லா ல லா
இளமை துள்ளுதே
நெஞ்சத்தை கிள்ளுதே
இன்பங்கள் அள்ளுதே
இரவுகள் கொல்லுதே
இளமை துள்ளுதே
நெஞ்சத்தை கிள்ளுதே
இன்பங்கள் அள்ளுதே
இரவுகள் கொல்லுதே
மேலாடை தீண்டும்
இளம் தென்றல் காற்று
மேனி நீரோடை ஆகும்
வேர்க்கின்ற போது
அதில் நீராட ஓடி வா
நீந்தி விளையாட வா
நீராட ஓடி வா
நீந்தி விளையாட வா
கணையாகும் விழிகள்
கலையான இதழ்கள்
வில் ஆகும் புருவம்
வீணாகும் பருவம்
சொல்லாமல் பருக வா
மெழுகாக நான் உருகவா
சொல்லாமல் பருக வா
மெழுகாக நான் உருகவா
இளமை துள்ளுதே
நெஞ்சத்தை கிள்ளுதே
இன்பங்கள் அள்ளுதே
இரவுகள் கொல்லுதே
தேனில் ஊறிய திராட்சை
முழுவதும் சுவைத்திட ஆசை
காமத்திற்கு இல்லை பாஷை
மேனியில் தொடங்கிடும் பூஜை
தீராத தாகம் தாளாத மோகம்
இரவெல்லாம் தேடவா
இடம் மாறி தொடர வா
இரவெல்லாம் தேடவா
இடம் மாறி தொடர வா
பார்க்காத காட்சிகள்
நீ பார்க்க வேண்டும்
பகல் இரவு முழுதும் ஆட்சி
நீ செய்ய வேண்டும்
சந்தேகங்கள் எல்லாம்
நீ தீர்க்க வேண்டும்
சரி பாதி எண்ணில்
நீயாக வேண்டும்
சரி பாதி எண்ணில்
நீயாக வேண்டும்
இளமை துள்ளுதே
நெஞ்சத்தை கிள்ளுதே
இன்பங்கள் அள்ளுதே
இரவுகள் கொல்லுதே
லா ல ல லாலா
லலல லா ல லா
லா ல ல லாலா
லலல லா ல லா
Details
Generated
Nov 3, 2025
Duration
4:09
Language
TA
Style
Indian ,tamil, female solo, village folk ,gaana ,fast tempo , sexy vocal
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Vivid Spectrum of My Dao
Dreamdropsdimension
红颜辞
Jing_Zhang
Untitled
IndieThunder992
បញ្ចក្ខន្ធ
FreshDrift830
Megher Gaan
JavaDiva89
More from valsanCBE
# தேகம்ம் #
valsanCBE
# கல்யாண மாலை #
valsanCBE
# நிலவே முகம் காட்டு #
valsanCBE
# எங்க இருக்கிற மாமா #
valsanCBE
Similar songs
Vivid Spectrum of My Dao
Dreamdropsdimension
红颜辞
Jing_Zhang
Untitled
IndieThunder992
បញ្ចក្ខន្ធ
FreshDrift830
Megher Gaan
JavaDiva89
Dini
SilverElf
醉花间
Jing_Zhang
ತಂದೆಯ ಪ್ರೀತಿಯ ಹಾಡು (Father's Loving Song)
TrackLunar853
Untitled
ZestyMuse750
Mera bhola pan..
HypnoticArt94
வரை காட்சி படலம்
SubuAsksubu
Untitled
SwiftFlow981
More from valsanCBE
# தேகம்ம் #
valsanCBE
# கல்யாண மாலை #
valsanCBE
# நிலவே முகம் காட்டு #
valsanCBE
# எங்க இருக்கிற மாமா #
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE
# காதலின் அர்த்தங்கள்
valsanCBE
# கஜமுகனே சரணம்#
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# காதலின் முதல் நிலை
valsanCBE
# இளமையின் கொஞ்சல் #
valsanCBE
ஓம் ஓம் ஓம்
valsanCBE
# டேய் டேய் யாருடா நீ #
valsanCBE