

Prompt / Lyrics
ஓஹோஹோ ஓஓஓ.. ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ ஓஹோஹோ நிலவு நேரில் வந்து என் அருகில் உறங்குதே நிலவு நேரில் வந்து அருகில் உறங்குதே மாலை வானம் மேனியில் மஞ்சள் நிறத்தை பூசுதே மாலை வானம் மேனியில் மஞ்சள் நிறத்தை பூசுதே ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ நிலவு நேரில் வந்து அருகில் உறங்குதே மாலை வானம் மேனியில் மஞ்சள் நிறத்தை பூசுதே மறையும் கதிரின் வேர்வை வாசனை திரவியம் ஆகுதே வெண்பனி துளிகள் பள்ளி அறையில் பன்னீர் தெளிக்குதே வெண்பனி துளிகள் என் பள்ளி அறையில் பன்னீர் தெளிக்குதே முகில்கள் மண்ணில் இறங்கி மெத்தையில் போர்வை ஆனதே விண்மீன்கள் கூட்டம் பூக்களாகி மேனியில் வாரி இறைக்குதே ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ நிலவு நேரில் வந்து அருகில் உறங்குதே மாலை வானம் மேனியில் மஞ்சள் நிறத்தை பூசுதே விழிகள் மயங்க தென்றல் காற்று தாலாட்டும் பாடுதே இரவில் கூட பறவைகள் பின்னணி இசைக்குதே இரவில் கூட பறவைகள் பின்னணி இசைக்குதே காரிருளும் துயில்வதை தொலைவில் ரசிக்குதே கனவுகள் கண்ணிற்குள் கண்ணயர்ந்து உறங்குதே கனவுகள் கூட கண்ணிற்குள் கண்ணயர்ந்து உறங்குதே ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ நிலவு நேரில் வந்து அருகில் உறங்குதே மாலை வானம் மேனியில் மஞ்சள் நிறத்தை பூசுதே அதிகாலை வானம் விழித்தெழ காத்து நிற்குதே இமைகள் திறக்கயிலே பூக்களின் இதழ்கள் விரியுதே இமைகள் திறக்கயிலே பூக்களின் இதழ்கள் விரியுதே பாதம் நிலம் பட வேண்டி கலைகள் கைகள் தட்டுதே காலநேரங்கள் கண்சிமிட்ட காலடியில் காத்திருக்குதே காலநேரங்கள் கண்சிமிட்ட காலடியில் காத்திருக்குதே ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ நிலவு நேரில் வந்து அருகில் உறங்குதே மாலை வானம் மேனியில் மஞ்சள் நிறத்தை பூசுதே இயற்கை கூட்டணி சேர விருப்ப மனு கொடுக்குதே இயற்கை அழகரசி எந்தன் வாழ்க்கையில் உயிரானதே வாழ்க்கையில் உயிரானதே ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ நிலவு நேரில் வந்து அருகில் உறங்குதே மாலை வானம் மேனியில் மஞ்சள் நிறத்தை பூசுதே ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ
Tags
Indian, tamil, blues, soul, female solo, indian slow, indie rock
6:41
No
3/20/2026