ம்ம் aahhh ம்ம்ம்ம் aaaah
ம்ம்ம்ம் aah mmm Aah
Mmmmmmmm
தில்ரூபா நான் தில்ரூபா
தில்ரூபா நான் தில்ரூபா
தில் இருக்கு வருவியா
தில்ரூபா நான் தில்ரூபா
தில் இருக்கு வருவியா
ரூபா எண்ணி தருவியா
திரும்பி பாக்காம போவியா
திரும்பி பாக்காம போவியா
ம்ம்ம்ம் aah mmm Aah
Mmmmmmmm
தில்ரூபா நான் தில்ரூபா
தில் இருக்கு வருவியா
ரூபா எண்ணி தருவியா
திரும்பி பாக்காம போவியா
மாராப்புல எதையோ மாட்டற
விறப்பா எதுக்கு நீட்டற
முறச்சு ஏன் பாக்கற
தவிச்சு போய் நிக்கற
தவிச்சு போய் நா நிக்கற
பசிக்குதுனு சொல்லுற
பாலே போதும்னு கேக்குற
பாக்குற பார்வ சரியில்ல
பக்கத்துல வராதே புடிக்கல
பக்கத்துல வராதே எனக்கு புடிக்கல
ம்ம்ம்ம் aah mmm Aah
Mmmmmmmm
தில்ரூபா நான் தில்ரூபா
தில் இருக்கு வருவியா
ரூபா எண்ணி தருவியா
திரும்பி பாக்காம போவியா
தோஷம் இருக்குதுனு புலம்புற
அபிஷேகம் செய்ய நினைக்கிற
சந்தோஷமாக சுத்தி வந்து
கலசத்த புடிக்க துடிக்கிற
கோபுர கலசத்த புடிக்க துடிக்கிற
ஒத்தையா இரட்டையானு
இரட்ட அர்த்தித்தில பேசுற
ஒத்து வராதுனு சொன்னதுக்கு
ஒரு நாள் ஒதுக்க கெஞ்சுற
ஒரு நாள் ஒதுக்க கெஞ்சி கேக்குற
ம்ம்ம்ம் aah mmm Aah
Mmmmmmmm
தில்ரூபா நான் தில்ரூபா
தில் இருக்கு வருவியா
ரூபா எண்ணி தருவியா
திரும்பி பாக்காம போவியா
Mmmmmmmm
திரும்பி பாக்காம போவியா
Mmmmmmmm
பாக்காம போவியா
Mmmmmmmm
சும்மா போவியா நீ