Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# நிலவே முகம் காட்டு # by valsanCBE - Zona
# நிலவே முகம் காட்டு #
valsanCBE
Play
Like
Share
Lyrics
லா ல ல லாலா
லலல லா ல லா
லா ல ல லாலா
லலல லா ல லா
அதிகாலை அதிகாலை காற்று
அதிகாரம் பண்ணுதே
அனுமதி அனுமதி இல்லாமல்
என் மெய் தழுவ பாக்குதே
அதிகாலை காற்று
அதிகாரம் பண்ணுதே
அனுமதி இல்லாமல்
என் மெய் தழுவ பாக்குதே
என் பூபாளம் கேட்டு
பூக்கள் தான் மலருது
என் விழிகள் திறக்க
விடிகாலை கதிர் தவிக்குது
என் கூந்தல் நிறத்தில்
கார்மேகமும் குழம்புது
என் கைகள் தழுவ
கார்காலமும் ஏங்குது
அதிகாலை காற்று
அதிகாரம் பண்ணுதே
அனுமதி இல்லாமல்
என் மெய் தழுவ பாக்குதே
நட்சத்திரங்கள் என்
உடையில் பூக்களாக ஆனது
நிலவும் என் முகம் கண்டு
கண்ணாடி என நினைக்குது
இடை இடைவெளியில் என்
உடைக்கு இடைவேளை
நான் நடக்கின்ற நடை பாதையில்
வான் மேகம் பிடித்திடும் குடை
அதிகாலை காற்று
அதிகாரம் பண்ணுதே
அனுமதி இல்லாமல்
என் மெய் தழுவ பாக்குதே
லா ல ல லாலா
லலல லா ல லா
லா ல ல லாலா
லலல லா ல லா
Details
Generated
Aug 26, 2025
Duration
2:51
Language
TA
Style
Melody indian, female, solo,edm, electro
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Love you chellam
MysticalQueue269
Libre comme l'air
DroneUrban914
Untitled
IndustrialSample718
Iwas bisyo
ZestyTrack183
Dia dan Diriku
Nada_Tanpa_Nama
More from valsanCBE
# காதலின் அர்த்தங்கள்
valsanCBE
# கண்கள் வரைந்த ஓவியம் #
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# மல்லிகை மனசு #
valsanCBE
Similar songs
Love you chellam
MysticalQueue269
Libre comme l'air
DroneUrban914
Untitled
IndustrialSample718
Iwas bisyo
ZestyTrack183
Dia dan Diriku
Nada_Tanpa_Nama
सपनों की कहानी
tajkhan
Aurora (Cignature)
แตงโม
Let It Grow ~ a little tree
แตงโม
Amiga con derecho
FolktronicLogic245
In love with him
RhythmWave806
Sunset Rise
janicebrina_3
짝사랑이 펼쳐지다
LCLUVLY
More from valsanCBE
# காதலின் அர்த்தங்கள்
valsanCBE
# கண்கள் வரைந்த ஓவியம் #
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# மல்லிகை மனசு #
valsanCBE
# இளம் காலை கதிர்கள்#
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# காதல் சுகமே
valsanCBE
# காதலின் முதல் நிலை
valsanCBE
# இன்ப சாரல் #
valsanCBE
# கண்கள் வரைந்த ஓவியம் #
valsanCBE
# கல்யாண மாலை #
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE