ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
அழகு அழகு அவள் அழகு
வயசு வயசு இளம் வயசு
பேச பேச இனிக்கிற பேச்சு
பழகு பழகு தினமும் பழகு
அழகு அழகு செம அழகு
வயசு வயசு இளம் வயசு
பேச பேச இனிக்கிற பேச்சு
பழகு பழகு தினமும் பழகு
பழசு பழசு காதல் பழசு
புதுசு புதுசு காமம் புதுசு
தினுசு தினுசு புது தினுசு
விலக விலக வெட்கம் விலக
விளக்கு விளக்கு முகமோ விளக்கு
ஒளிர ஒளிர விழிகள் ஒளிர
தெரிய தெரிய சொர்கம் தெரிய
அழகு அழகு அவள் அழகு
வயசு வயசு இளம் வயசு
பேச பேச இனிக்கிற பேச்சு
பழகு பழகு தினமும் பழகு
விடிய விடிய இதழ்கள் விரிய
வடிய வடிய தேன் தினம் வடிய
புரிய புரிய எல்லாம் புரிய
சுவை சுவை நாளும் சுவை
பெருசு பெருசு மனசு பெருசு
சிறுசு சிறுசு உலகமே சிறுசு
தரிசு தரிசு உள்ளம் தரிசு
பரிசு பரிசு நீ
இறைவன் தந்த பரிசு
பரிசு பரிசு நீ தான்
இறைவன் தந்த பரிசு
அழகு அழகு செம அழகு
வயசு வயசு இளம் வயசு
பேச பேச இனிக்கிற பேச்சு
பழகு பழகு தினமும் பழகு
ம்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ