ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
காதல் என்பது காவியmo
கனவில் தோன்றும் கற்பனையோ
கண்கள் வரைந்த ஓவியmo
கடவுள் தந்திட்ட ஓர் வரமோ
காதல் என்பது காவியmo
கனவில் தோன்றும் கற்பனையோ
கண்கள் வரைந்த ஓவியmo
கடவுள் தந்திட்ட ஓர் வரமோ
இன்பங்கள் நெஞ்சினில் பொங்கிடும்
இதயத்தில் பல்சுவை தங்கிடும்
இரவுகள் இணையை தேடிடும்
இளமை மேனியை வென்றிடும்
பாவை விழிகளின் பாஷைகள்
பார்வையில் பிறந்திடும் ஆசைகள்
பூவிதழ்களில் தேன் சிந்தும் ஓசைகள்
பரிகாரம் தேடியே பூசைகள்
காதல் என்பது காவியmo
கனவில் தோன்றும் கற்பனையோ
கண்கள் வரைந்த ஓவியmo
கடவுள் தந்திட்ட ஓர் வரமோ
பசியில் பாலும் கசக்குதே
படுக்கை உறக்கத்தை வெறுக்குதே
பருவம் மனதை மறக்குதே
பழக்கம் இயல்பை மறைக்குதே
இதயம் உன்னை நினைக்குதே
இடைவெளி விட்டு துடிக்குதே
இரவு பகல் வேளை மறந்ததே
அவளின் அன்பால் நிலைக்குதே
காதல் என்பது காவியmo
கனவில் தோன்றும் கற்பனையோ
கண்கள் வரைந்த ஓவியmo
கடவுள் தந்திட்ட ஓர் வரமோ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ