அஆஆஹ ஹ ஹ ஹா
அஆஆஹ ஹ ஹ ஹா
Mmmmmmm mmmmmmm
இயற்கை என்னும் இளைய
கன்னியே
இயற்கை என்னும் இளைய
கன்னியே
நீ காணும் காட்சி என்ன
உன் கண்ணின் எதிரே
நீ காணும் காட்சி என்ன?
உன் கண்ணின் எதிரே
அஆஆஹ ஹ ஹ ஹா
Mmmmmmm mmmmmmm
இயற்கை என்னும் இளைய
கன்னியே
நீ காணும் காட்சி என்ன
உன் கண்ணின் எதிரே
வெண்ணிலவு விண்ணில்
விளக்கொளி அமைக்கிறதே
முகில்கள் நீலவானத்தை
அணைத்து நிற்கிறதே
முகில்கள் நீலவானத்தை
அணைத்து நிற்கிறதே
வானவில்லும் பூமிக்கு
வண்ணக்குடை பிடிக்கிறதே
நிலவை பிடிக்க நட்சத்திரக்கூட்டம் படை எடுக்கிறதே
நிலவை பிடிக்க நட்சத்திரக்கூட்டம் படை எடுக்கிறதே
அஆஆஹ ஹ ஹ ஹா
Mmmmmmm mmmmmmm
இயற்கை என்னும் இளைய
கன்னியே
நீ காணும் காட்சி என்ன
உன் கண்ணின் எதிரே
கதிரும் ஒளியை இருளாக்க
காத்திருக்கிறதே
காற்றும் ஒலியை பெரிதாக்க
பாத்திருக்கிறதே
காற்றும் ஒலியை பெரிதாக்க
பாத்திருக்கிறதே
நிழலும் தன் நிறத்தை மாற்ற
முயற்சிகள் செய்கிறதே
மலைகள் யாவும் பறக்க இங்கு
பயிற்சிகள் நடக்கிறதே
மலைகள் யாவும் பறக்க இங்கு
பயிற்சிகள் நடக்கிறதே
அஆஆஹ ஹ ஹ ஹா
Mmmmmmm mmmmmmm
இயற்கை என்னும் இளைய
கன்னியே
நீ காணும் காட்சி என்ன
உன் கண்ணின் எதிரே
மழை நீரும் வானில்
மிதக்க விரதங்கள் இருக்கிறதே
மண்மணம் நிலவை எட்ட
வரங்கள் கேட்கிறதே
மண்மணம் நிலவை எட்ட
வரங்கள் கேட்கிறதே
அஆஆஹ ஹ ஹ ஹா
Mmmmmmm mmmmmmm
இயற்கை என்னும் இளைய
கன்னியே
நீ காணும் காட்சி என்ன
உன் கண்ணின் எதிரே
அஆஆஹ ஹ ஹ ஹா
Mmmmmmm mmmmmmm