

Prompt / Lyrics
Ahaaa…aaa…aaa…aaaa
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa
அழகி அவள் அழகி
அழகி அவள் அழகி
அகிலமே வியக்கும் பேரழகி
அகிலமே வியக்கும் பேரழகி
அழகி அவள் அழகி
அகிலமே வியக்கும் பேரழகி
வாழை பூவு வளைவு போல
வனப்புகள் அழகா தெரியுது
வண்டு உண்ண தேடி வரும்
தேனாக இதழ்கள் இனிக்குது
வாடாத மலர்கள் வீசும்
வாசம் மேலும் கீழும் மணக்குது
வற்றாத அருவி போல
வகுந்த கூந்தல் தரை தட்டுது
அழகி அவள் அழகி
அகிலமே வியக்கும் பேரழகி
அதிசய கருப்பு வானவில்லா
புருவம் வளைந்து நிற்குது
பசுமை சூழ்ந்த மலை போல
பருவ மேனி ஜொலிக்குது
குறும்பு செய்ய குறுக்கு
கரும்பாக வளையுது
நடையா நாட்டியமா என
அறியாமல் கால்கள் குழம்புது
அழகி அவள் அழகி
அகிலமே வியக்கும் பேரழகி
பஞ்சு வண்ண மேனியை
தழுவி உடைகள் அணைக்குது
கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாட
மனசு கிடந்து தவிக்குது
காலநேரம் தெரியாமல்
காதல் தொடர்ந்து நடக்குது
காத்திருந்த பாலும் பழமும்
சோர்வு தட்டி போனது
அழகி அவள் அழகி
அகிலமே வியக்கும் பேரழகி
Ahaaa…aaa…aaa…aaaa
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
அவள் அழகி பேரழகிTags
indian, tamil, Male solo, eco, rock
4:10
No
1/19/2026