Sarigamapa rigamapadha gamapadhani mapadhanisa
sanidhapa magari sa sa shadjam
sarigamapadha sarigamapadhanisa
sanidhapamapa sanidhapamagarisa sa
கா.... கா ......கா
காதல் காதல் காதல்
கண்களில் காதல்
மோ... மோ..... மோ
மோதல் மோதல் மோதல்
மனதுடன் மோதல்
காதல் காதல் காதல்
கண்களில் காதல்
மோதல் மோதல் மோதல்
மனதுடன் மோதல்
Ni-sa-ga sa-ni-sa
Sa-ma-ga-ma-sa-ga-sa
Ni-sa ni-sa pa-ni pa
Pa-ma pa-ni pa-ni ma-pa-ma
Ni-sa-ga-ma ga-ma-sa-ga-sa
தே.... தே... தே..
தேடல் தேடல் தேடல்
இளமையின் தேடல்
சா ....சா....... சா
சாரல் சாரல் சாரல்
இன்ப சாரல்
தேடல் தேடல் தேடல்
இளமையின் தேடல்
சாரல் சாரல் சாரல்
இன்ப சாரல்
Ni-sa-ga-ma-sa-ga-ma-pa-ga-ma-pa-ni-ma-pa-ni-sa
Ni-sa-ga sa-ni-sa
Sa-ma-ga-ma-sa-ga-sa
Ni-sa ni-sa pa-ni pa
Pa
ஊ ....ஊ..... ஊ ....
ஊடல் ஊடல் ஊடல்
முதலிலே ஊடல்
கூ..... கூ...... கூ....
கூடல் கூடல் கூடல்
இடையிலே கூடல்
ஊடல் ஊடல் ஊடல்
முதலில் ஊடல்
கூடல் கூடல் கூடல்
இடையிலே கூடல்
Sa-ni-pa, ni-pa-ma, sa-ni-pa, ni-pa-ma
Sa-ni-dha-sa-ma-ga-pa-ma-ni-pa-sa-ni-ga-ni-sa