காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை
காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை
கனவுகள் தோன்றிடும்
கவிதைகள் பிறந்திடும்
காலங்கள் ஓடிடும்
தேகங்கள் தேடிடும்
கைகள் சேர மயங்கிடும்
காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை
காமத்தில் பல வகை
தினம் மாறும் மனநிலை
அதிகாலை பெரும் பகை
அனைத்துமே புது சுவை
காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை
மனது ஏங்கிடும்
மலர்கள் பறந்திடும்
கோலங்கள் மாறிடும்
மோகங்கள் கூடிடும்
விரதங்கள் மறைந்திடும்
காதலின் முதல் நிலை
கண்கள் பேசிடும் புது கலை
உள்ளத்தில் புயல் மழை
உடலில் அடிக்குது பெரும் அலை