Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
நேற்று இன்று நாளை by valsanCBE - Zona
நேற்று இன்று நாளை
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
நேற்று தொடர்வதில்லை
நாளை அறிவதில்லை
நேற்று தொடர்வதில்லை
நாளை அறிவதில்லை
இன்றும் நிலைப்பதில்லை
உண்மையை உணர்ந்தால்
கவலைகள் இல்லை
இன்றும் நிலைப்பதில்லை
உண்மையை உணர்ந்தால்
கவலைகள் இல்லை
நேற்று தொடர்வதில்லை
நாளை அறிவதில்லை
இன்றும் நிலைப்பதில்லை
உண்மையை உணர்ந்தால்
கவலைகள் இல்லை
தேடல்கள் முடிவதில்லை
தேவைகள் நடப்பதில்லை
தனிமை நிரந்தரமில்லை
தாகங்கள் தனிவதில்லை
பயணங்கள் முடிவதில்லை
பாதைகள் மாறுவதில்லை
அலைகள் ஓய்வதில்லை
ஆசைகள் தீருவதில்லை
நேற்று தொடர்வதில்லை
நாளை அறிவதில்லை
இன்றும் நிலைப்பதில்லை
உண்மையை உணர்ந்தால்
கவலைகள் இல்லை
காலங்கள் நிற்பதில்லை
நினைவுகள் மறப்பதில்லை
மோகங்கள் மறைவதில்லை
ஏக்கங்கள் குறைவதில்லை
நட்புகள் பிரிவதில்லை
நம்பிக்கை இழப்பதில்லை
எல்லாம் தெரிந்தவரில்லை
முற்றும் துறந்தவரில்லை
நேற்று தொடர்வதில்லை
நாளை அறிவதில்லை
இன்றும் நிலைப்பதில்லை
உண்மையை உணர்ந்தால்
கவலைகள் இல்லை
ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
உண்மையை உணர்ந்தால்
கவலைகள் இல்லை
Details
Generated
Dec 26, 2025
Duration
5:42
Language
TA
Style
Indian male solo, slow melody
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Maut
WizardSound246
ஆத்ம உபதேசம் – Ātma Upadēsam
SubuAsksubu
Virah aur Pratīkṣā
SubuAsksubu
பிறக்கவும் மாலையில்
SubuAsksubu
Mulakkada folk
WizardFuture899
More from valsanCBE
# അഴകേ അഴകേ #
valsanCBE
# അഴകേ അഴകേ #
valsanCBE
# மாற்றினாய் ஏமாற்றினாய்
valsanCBE
# அழகிலே உன் அழகிலே #
valsanCBE
Similar songs
Maut
WizardSound246
ஆத்ம உபதேசம் – Ātma Upadēsam
SubuAsksubu
Virah aur Pratīkṣā
SubuAsksubu
பிறக்கவும் மாலையில்
SubuAsksubu
Mulakkada folk
WizardFuture899
பொய்க்குருவின் தன்மை
SubuAsksubu
Untitled
SoulfulSignal196
Smriti ka Poorn Chakra
SubuAsksubu
சிட்டுக்குருவி
SubuAsksubu
Solo Tú
NataliaR
Bharathi's "சங்கு"
SubuAsksubu
புகழ் – Puratchi Thalaivar Tribute
SubuAsksubu
More from valsanCBE
# അഴകേ അഴകേ #
valsanCBE
# അഴകേ അഴകേ #
valsanCBE
# மாற்றினாய் ஏமாற்றினாய்
valsanCBE
# அழகிலே உன் அழகிலே #
valsanCBE
# மாற்றினாய் ஏமாற்றினாய்
valsanCBE
# devi ende devi#
valsanCBE
# காதலில் தோல்வி #
valsanCBE
# மனதில் மோகங்கள்#
valsanCBE
# manase manase#
valsanCBE
# கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே #
valsanCBE
# manase manase#
valsanCBE
தந்தை இன்றி
valsanCBE