

Prompt / Lyrics
[🎼 ZONA READY – SINGLE COPY-PASTE SHEET Title: பொய்க்குருவின் தன்மை – Fake Teacher Source: நீதிநூல் – Chapter 6 Author: வேதநாயகம் பிள்ளை (Vedanayagam Pillai) Theme: True vs False World Teacher (Viswaguru Dharma) Style: Philosophical • Moral Didactic • Classical Lite Suggested Raag: சாருகேசி (Charukesi) / சுபபந்து வராளி (Subhapantuvarali) – for moral gravity Tempo: Slow–Medium (Reflective Gait) Production: A CREAM Philosophical Series – SubuAsksubu] 🎤 [PALLAVI – Repeat Twice at Beginning] ஆதி தேவன் அறிவில் லவர் செயுங் கோதி னைக்கமை கொண்டு பொறுக்கினும் நீதி நூலை யுணர்ந்து நெறிதவிர் வேதி யர்க்கு விமோசன மில்லையே… (Repeat Pallavi) ஆதி தேவன் அறிவில் லவர் செயுங் கோதி னைக்கமை கொண்டு பொறுக்கினும் நீதி நூலை யுணர்ந்து நெறிதவிர் வேதி யர்க்கு விமோசன மில்லையே… 🎶 [SARANAM 1] அருளில் நெஞ்சத்தான் ஆசான் ஆகான் திருடன் பொருட்கா வலனாதலுஞ் செல்வழிக்குக் குருடன் குருடன் தனையே துணைக் கொள்ளல்போலும் இருடங் குளமாந்தரை வான்கதி யேற்றவென்னா அருடங்கிய நெஞ்சமிலான் குருவாயவாறே… 🎶 [SARANAM 2] குற்றமிலான் உரையையே கொள்வர் உலகோர் பெருவெம் பிணியாளன் மற்றோர்பிணி பேரும்வண்ணம் திருமந் திரஞ்சொல்வ னென்றோதிடில் திண்மையாமோ தருமந் தனைநாட்ட வந்தோன்குறை தானுளானேல் இருமண் டலமீதவன் சொல்லெவர் ஏற்பர் மாதோ..? 🎤 [PALLAVI – Repeat After Saranam 2] ஆதி தேவன் அறிவில் லவர் செயுங் கோதி னைக்கமை கொண்டு பொறுக்கினும் நீதி நூலை யுணர்ந்து நெறிதவிர் வேதி யர்க்கு விமோசன மில்லையே… 🎶 [SARANAM 3] பொருளாசை யுள்ளான் அருளாசான் ஆகான் சொன்னாத் திருடன்சிறு கள்வனைத் தூரியேசல் என்னப் பொருளாசை யுளான்பிறர் இச்சைதீர்ந்து மன்னத் திருஞான முரைத்தன்மற் றோர்துறக்கும் பொன்னைக் கவரச்செயும் வஞ்சனை போலுமாதோ… 🎶 [SARANAM 4] வேறு சிறுவரும் தன்உளமும் சிரிக்கும் கொடியனை வாயில் தேனுந்தன் வாலிற் கொடுக்குஞ்சேர் ஈயின் வாயினில் இங்கிதச் சொல்லொடும் தீய செய்கை உளானைத் தினஞ்சிறு சேயும் எள்ளுந்தன் சிந்தையும் எள்ளுமே… 🎤 [PALLAVI – FINAL REPRISE • FADE OUT] ஆதி தேவன் அறிவில் லவர் செயுங் கோதி னைக்கமை கொண்டு பொறுக்கினும் நீதி நூலை யுணர்ந்து நெறிதவிர் வேதி யர்க்கு விமோசன மில்லையே… (Repeat • gradual fade • contemplative close) [🎼 Production Notes (for Zona rendering) Opening: Tanpura + Veena drone (5 sec pad) Interludes: Short Violin phrases between Saranams Mood: Reflective, sermon-like (Upadesa bhaavam) Voice texture: Mature male / female classical voice suited for moral authority End fade: Pallavi line “விமோசன மில்லையே” held in gamaka descent] ---------------- [Title:-பொய்க்குருவின் தன்மை – Fake Teacher Source: நீதிநூல் – Chapter 6 Author: வேதநாயகம் பிள்ளை (Vedanayagam Pillai)]
Tags
Philosophical Didactic Classical Lite Suggested Raag: சுபபந்து வராளி
3:59
No
2/10/2026