[Introduction
This musical tribute is drawn from Athikaram 24 – Pugazh (Fame) of the Thirukkural, composed by Thiruvalluvar.
The selected verses proclaim a timeless truth: it is not gods, but human beings who live by great deeds, compassion, and selfless action, who are remembered and revered beyond their lifetime.
Set as a vocal Rāga Ālāpanai leading into the composition, these Kurals flow as reflection rather than ritual. They find a natural resonance in the life of M. G. Ramachandran (Puratchi Thalaivar)—a leader whose actions earned him the love, faith, and near-worship of millions.
This presentation is not praise alone, but an affirmation of Valluvar’s insight:
lasting fame is born of righteous living, not divine status.]
[🎶 ZONA-READY SONG SHEET (FINAL LOCK)
Title: புகழ் – Puratchi Thalaivar Tribute
Occasion: MGR Birth Anniversary – 17/01/2026
Source: Thirukkural | Athikaram 24 (231–240)
Production: A CREAM Production by SubuAsksubu]
🎤 [VOCAL RĀGA ĀLĀPANAI – 15 seconds | No lyrics]
(Free-flow vocal rāga exploration; no words)]
🎵 [PALLAVI – CHORUS]
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,
பொன்றாது நிற்பது ஒன்று இல்.
நில வரை நீள் புகழ் ஆற்றின்,
புலவரைப் போற்றாது, புத்தேள் உலகு.
🎤 [SARANAM 1]
ஈதல்! இசைபட வாழ்தல்!
அது அல்லது ஊதியம் இல்லை, உயிர்க்கு.
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு,
ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.
தோன்றின், புகழொடு தோன்றுக!
அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
🎵 [PALLAVI – CHORUS]
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,
பொன்றாது நிற்பது ஒன்று இல்.
நில வரை நீள் புகழ் ஆற்றின்,
புலவரைப் போற்றாது, புத்தேள் உலகு.
🎤 [SARANAM 2]
புகழ்பட வாழாதார் தம் நோவார்,
தம்மை இகழ்வாரை நோவது எவன்?
வசை’ என்ப, வையத்தார்க்கு எல்லாம்—
‘இசை’ என்னும் எச்சம் பெறாஅவிடின்.
வசை இலா வண் பயன் குன்றும்—
இசை இலா யாக்கை பொறுத்த நிலம்.
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்;
இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர்.
🎵 [PALLAVI – CHORUS · FADE OUT]
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,
பொன்றாது நிற்பது ஒன்று இல்.
நில வரை நீள் புகழ் ஆற்றின்,
புலவரைப் போற்றாது, புத்தேள் உலகு.
🎶 [OUTRO MUSIC – 12 seconds | Instrumental]
__________________
[Tribute to Puratchi Thalaivar Dr. M. G. Ramachandran
Birth Anniversary: 17/01/2026
And to all those who celebrate their birthday on this day.
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU