ஓஓஓ ஓஓ ஓஓஹோஹோ
ஓஓஓ ஓஓ ஓஓஹோஹோ
ஓ ஓ ஓ ஓஓஹோஹோ
ஓஹோஓஹோ ஓ ஓ ஓஹோ
வானம் மறைந்து போவதில்லை
முகில்கள் நிலத்தில் வீழ்வதில்லை
வானம் மறைந்து போவதில்லை
முகில்கள் நிலத்தில் வீழ்வதில்லை
நிலவும் நீரில் கரைவதில்லை
தந்தையின் அன்பை
மனது அறிவதில்லை
நிலவும் நீரில் கரைவதில்லை
தந்தையின் அன்பை
மனது அறிவதில்லை
ஓ ஓ ஓ ஓஓஹோஹோ
ஓஹோஓஹோ ஓ ஓ ஓஹோ
வானம் மறைந்து போவதில்லை
முகில்கள் நிலத்தில் வீழ்வதில்லை
நிலவும் நீரில் கரைவதில்லை
தந்தையின் அன்பை
மனது அறிவதில்லை
உறக்கம் கண்ணில் இருந்ததில்லை
உறக்கம் கண்ணில் இருந்ததில்லை
இரக்கம் நெஞ்சில்
மறைவதில்லை
இரக்கம் நெஞ்சில்
மறைவதில்லை
நெருக்கம் யாருமே உணர்வதில்லை
நெருக்கம் யாருமே உணர்வதில்லை
உருகும் நெஞ்சம்
வெளியில் தெரிவதில்லை
உருகும் நெஞ்சம்
வெளியில் தெரிவதில்லை
நம்மை இதயத்தில் சுமந்து
கண்கள் உதயத்தை மறந்து
நம்மை இதயத்தில் சுமந்து
கண்கள் உதயத்தை மறந்து
நம்மை இதயத்தில் சுமந்து
கண்கள் உதயத்தை மறந்து
உழைத்து நம்மை கரையேற்றி
கவிழ்ந்து போகும் இந்த படகு
உழைத்து நம்மை கரையேற்றி
கவிழ்ந்து போகும் இந்த படகு
ஓ ஓ ஓ ஓஓஹோஹோ
ஓஹோஓஹோ ஓ ஓ ஓஹோ
வானம் மறைந்து போவதில்லை
முகில்கள் நிலத்தில் வீழ்வதில்லை
நிலவும் நீரில் கரைவதில்லை
தந்தையின் அன்பை
மனது அறிவதில்லை
குறை தெரியாமல் நம்மை வளர்த்தி
கரை ஏற மனதார நம்மை வாழ்த்தி
குறை தெரியாமல் நம்மை வளர்த்தி
கரை ஏற மனதார நம்மை வாழ்த்தி
பிறை போல தேயுது இந்த நிலவு
குறை கூறாமல் அவரை பேணு
பிறை போல தேயுது இந்த நிலவு
குறை கூறாமல் அவரை பேணு
தந்தை இல்லாமல் தனித்துவம் இல்லை
தந்தை இல்லாமல் தவமும் இல்லை
தந்தை இல்லாமல் தத்துவமும்
இல்லை
தந்தை இல்லாமல் தனித்துவம் இல்லை
தந்தை இல்லாமல் தவமும் இல்லை
தந்தை இல்லாமல் தத்துவமும்
இல்லை
தந்தை இல்லாமல் உலகம் இல்லை
தந்தை இல்லாமல் படைக்கும் கடவுளும்ம் இல்லை
தந்தை இல்லாமல் உலகம் இல்லை
தந்தை இல்லாமல் படைக்கும் கடவுளும்ம் இல்லை
ஓ ஓ ஓ ஓஓஹோஹோ
ஓஹோஓஹோ ஓ ஓ ஓஹோ
வானம் மறைந்து போவதில்லை
முகில்கள் நிலத்தில் வீழ்வதில்லை
நிலவும் நீரில் கரைவதில்லை
தந்தையின் அன்பை
மனது அறிவதில்லை
ஓ ஓ ஓ ஓஓஹோஹோ
ஓஹோஓஹோ ஓ ஓ ஓஹோ